<< hejab hejira >>

hejaz Meaning in Tamil ( hejaz வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஹெஜாஸ்,



hejaz தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1916/18 அரபுக் கிளர்ச்சியின் போது தாக்குதல்களுக்கு மையமாக இருந்த ஹெஜாஸ் ரயில்வே இந்த பிராந்தியத்தில் பயணிக்கிறது.

மேலும் அக்சும் ஆட்சியாளர்கள் அரேபியத் தீபகற்ப பகுதிகளின் அரசியலில் தொடர்ந்து தலையிட்டதுடன், சவூதி அரேபியாயின் ஹெஜாஸ் பகுதியை ஆண்ட ஹிமைரைட்டுகளின் இராச்சியத்தைக் கைப்பற்றி ஆட்சிப்பரப்பை விரிவுப்படுத்தினர்.

நூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன.

அல்-லாத், மனாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆகிய பெண் தெய்வங்களை அரபு நாட்டின் மக்கா மற்றும் மதீனா நகரங்கள் கொண்ட ஹெஜாஸ் பகுதிகளில் அதிகமாகக் கொண்டாடினர்.

எனினும், இவற்றில் மிகவும் புகழ்பெற்றது, மேற்கில் ஹெஜாஸ் மற்றும் ஏமன் மலைகளாலும் கிழக்கில் கிழக்கு அராபியாவின் வரலாற்று நிலப்பகுதியினாலும், வடக்கில் ஈராக்கு மற்றும் சிரியாவாலும் சூழப்பட்ட மூவலந்தீவின் மையப்பகுதியாகும்.

கிபி 622-இல் முகமது நபித் தோழர்களை, குறைசி மக்கள் சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது, அக்சும் இராச்சியத்தில் அடைக்கலம் அடைந்தனர்.

அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் வாழும் குறைசிய இன மக்கள் இசுலாமை கடுமையாக எதிர்த்தனர்.

சௌதி அரேபியாவில் ஹெஜாஸ் பிரதேசம், மக்கள்தொகை நெருக்கம் மிகுந்தது.

1173-இல் சலாகுத்தீன் அரேபிய தீபகற்பத்தில் மெக்கா மற்றும் மதினா நகரங்கள் அடங்கிய ஹெஜாஸ் பிரதேசம் மற்றும் ஏமன் பகுதிகளைக் கைப்பற்றினார்.

கிபி 1183-இல் தற்கால ஈராக்கின் வடக்கு பகுதி (மேல் மெசொப்பொத்தேமியா), சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்தான், அரேபியாவின் ஹெஜாஸ், ஏமன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் எகிப்து, துனிசியா பகுதிகளை கைப்பற்றி தனது பேரரசை விரிவுப் படுத்தினார்.

ஹெஜாஸ் மாகாணத்தின் பெரும் நகரம் ஜித்தா மற்றும் மதீனா ஆகும்.

அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியின் பானு அவ்ஸ் மற்றும் பானு கஷ்ராஜ் பழங்குடி மக்கள் மனாத் தெய்வத்தை வழிபட்டனர்.

பாலஸ்தீனத்தின் காசாவில் ( ஜுண்ட் ஃபிலாஸ்டின் ) பிறந்த இவர் , மக்கா மற்றும் மதீனாவிலும் ஹெஜாஸ், ஏமன், எகிப்து மற்றும் ஈராக்கின் பாக்தாத்தில் வசித்து வந்தர்.

hejaz's Meaning in Other Sites