<< heatproof heats >>

heatresistant Meaning in Tamil ( heatresistant வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வெப்ப எதிர்ப்பு


heatresistant தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வழக்கமான கண்ணாடியிழைகளின் பயன்பாடுகள்: பாய்கள், வெப்ப காப்பு பொருள், மின்காப்பு பொருள், பல்வகை பொருள்களுக்கு வலுவூட்டுதல்; கூடாரக் கம்புகள், ஒலி உறுஞ்சி, வெப்ப எதிர்ப்பு புனைவுகள் , வலிமையான புனைவுகள், கம்புகள், வில் வகைகள், கூரைத்தகடுகள், தானுன்ந்து சட்டம் போன்றவற்றின் உட்பொருளாக இருத்தல்.

பலபடிப் பொருட்களையும் பொன்மப் பொருட்களையும் பயன்படுத்த இயலாத இடங்களிலும் பயன்கொள்ளும் அளவுக்கு வெங்களிப் பொருட்களின் வெப்ப எதிர்ப்புத்திறன் கூடுதலாக அமைகிறது.

தாண்டலம் அலுமினேட்டும் தாண்டலம் அலுமினைடும் நிலைப்புத் தன்மை , வெப்ப எதிர்ப்புத் திறன் மற்றும் எதிரொளிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளன.

குறைவான குறுக்குப் பிணைப்புகள் இரப்பருக்கு வெப்பத்தை எதிர்க்கும் தன்மையையும், அதிகமான கந்தக அணுக்களைக் கொண்ட குறுக்குப் பிணைப்புகள் குறைவான வெப்ப எதிர்ப்புத் தன்மையும் கொண்டவையாக உள்ளன.

நீர் பதுமராகம் மற்றும் பிற நீர்வாழ் களைகள், இலைகள் மற்றும் ஆப்பிள்களில் சுவாசம், தாவரங்களில் உருமாற்றம் மற்றும் வெப்ப எதிர்ப்பு, அரிசி மற்றும் பாசிகள் மற்றும் ஆப்பிள்களின் சேமிப்பு ஆகியவற்றை இவர் ஆய்வு மேற்கொண்டார்.

இது வெப்ப எதிர்ப்பும் கரைதல் எதிர்ப்பும் கொண்டது.

heatresistant's Meaning in Other Sites