<< headings headlamp >>

headkerchief Meaning in Tamil ( headkerchief வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கைக்குட்டை,



headkerchief தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தெரிந்தவர்களிடம் கைக்குட்டைகளுக்குள் கைச் சமிக்கைகளையும் பயன்படுத்திப் பெறுமதியைப் பரிமாறிக் கொள்வர்.

| கைலேஞ்சி / கைலேஞ்சு / கைலேஞ்ச் || கைக்குட்டை ||.

கை சால்வைகள் மற்றும் சிலந்தி வலை போன்ற கைக்குட்டைகள் ஆகியவற்றால் பின்னப்பட்ட மெல்லிய வடிவமைப்பு, சூடாக்க மட்டுமல்லாமல், அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மந்திரக் கைக்குட்டை (சிறுவர் கதைகள்- புக்ஸ் ஃபார் சில்ரன்).

டாட்ஜரும் சார்லியும் புரோலோ என்ற முதியவரின் கைக்குட்டையைத் திருடி விட்டு துரிதமாய் ஓடிவிட்டனர்.

சரியாக வைக்கப்படாத கைக்குட்டை ஒன்று சட்டைப் பையிலிருந்து அலங்கோலமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பல இடங்களில், முகத் தாளுக்கு (Facial tissue paper) பதிலாக கைக்குட்டையை வைத்திருப்பது பழம்போக்காகவும், குறிப்பாக வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடற் தூய்மை அற்றதாகவும் கருதப்படுகிறது.

ஜர்ஜ் வாழ்சிங்டன், "நீ இருமும்போதும் தும்மும்போதும்வெட்கப்படும்போதும் கொட்டாவி விடும்போது தனியாக உரத்த ஓசைவராமல் செய்; கொட்டாவியின்போது பேசாதே, முகவாயைக் கையாலோ கைக்குட்டையாலோ மூடித் திரும்பிக்கொள்" எனக் கூறியுள்ளார்.

வியட்நாமியப் போருடைகளில் ஆவோ பா பாஎனும் கருப்புத் தளர்காலுறைகள், தேப் உலோப் எனும் தொய்வச் செருப்புகள், ஊரகக் கான்ரான் எனும் கைக்குட்டை ஆகியன அடங்கும்.

எனினும், கைக்குட்டை வைத்திருப்பது சூழல் நோக்கில் நன்மை உடையதாகவும் கருதப்படுகிறது.

இது முதலில் பின்னல் வேலை அனைத்தையும் குறித்தாலும் இப்போது துப்பட்டாக்களையும் தலைக்கான கைக்குட்டைகளையும் மட்டும் பின்னும் வேலையைக் குறிக்கிறது.

கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்திருப்பதும், தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளைக் கட்டியிருப்பதும் அவசியம்.

பொதுவாக, ஒருவரின் உடற் தூய்மையை பேணுவதற்காக கைக்குட்டையை சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்வர்.

headkerchief's Meaning in Other Sites