hazardously Meaning in Tamil ( hazardously வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
அபாயகரமான
People Also Search:
hazardryhazards
haze
haze over
hazed
hazel
hazel mouse
hazel tree
hazelly
hazelnut
hazelnut tree
hazelnuts
hazels
hazer
hazardously தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அதற்காக அபாயகரமான ஆட்டத்தில் இறங்கவும் தயாராகிவிடுகிறார்.
அபாயகரமான பாலியல் நடத்தைகள் பாலியல் உறவில் ஈடுபடும் இருவரையும் சில நேரஙக்ளில் கருப்பை வாய்ப் புற்றுநோய், வேற்றிடச்சூல், மலட்டுத்தன்மை போன்ற சில மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன.
பேரியம் குளோரேட்டு சிதறல் சூழல் மண்டலத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இதனை அபாயகரமான வேதிப்பொருட்கள் என வகைப்படுத்துகின்றன.
தீப்பிடித்தல், வெடிப்பு, வாயுக் கசிவுகள், நச்சு அல்லது அபாயகரமான வேதிப்பொருட்களின் வெளியீடு ஆகியவை வேதி விபத்துகளில் அடங்கும் சில விபத்துகளாகும்.
தொடக்கத்தில் இருந்து 2013 ஜூலை 31, வரை 113763 டன் அபாயகரமான தொழில்துறை கழிவுகளை சுத்திகரித்து அப்புறப்படுத்தியதாக நிறுவனம் கூறுகிறது.
ஏனெனில் அறுவை சிகிச்சை குறிப்பாக வேதனையானது மற்றும் அபாயகரமானது என்று அப்போது அறியப்பட்டது.
இந்தத் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டோனி இந்தியாவின் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு 13 பவுண்டரிகள் உள்ளிட்ட 46 பந்துகளுக்கு 72 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற உதவினார்.
அபாயகரமான பொருட்கள்: எந்த ஒரு பொருளும், அவற்றின் வேதியியல் மற்றும் இயற்பியல் குணநலன்களின் பொருட்டு, மனிதனுக்கோ பிற உயிரினங்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ அபாயத்தை விளைவித்தால் அப்பொருளை அபாயகரமான பொருள் எனக் கணிக்கலாம்.
எனினும் இம்முறை மிகுந்த பொருட்செலவும், பாதரசநச்சின் காரணமாக மிகவும் அபாயகரமான முறையாகவும் இருக்கிறது.
பழமைவாத உறவுநிலைக்கு (அதிக அபாய வெளிப்பாடு அதிக அபாயகரமானது) எண்டாக்ரின் குறுக்கீட்டு ஆய்வில் சவால் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மட்டையாளர் அருகே பந்துகாப்பது மிகவும் அபாயகரமானதாக இருந்தது.
அவர்களின் தவறான புரிதல் மற்றும் தவறான நடவடிக்கைகள் அவர்களை அபாயகரமான பாலியல் நடத்தைகளின் ஊக்குவிக்க முனைகிறது.
மின்கம்பி அமைப்பு அல்லது மற்ற உலோக வேலைகளில் காணப்படும் அபாயகரமான மின்னழுத்தம் நேரடியான மின்னதிர்ச்சிக்கு வழிவகுக்கிறது.