hathaway Meaning in Tamil ( hathaway வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஹாத்வே,
People Also Search:
hatlesshatlessness
hatpin
hatpins
hatrack
hatracks
hatred
hatreds
hats
hatstands
hatted
hatter
hatteria
hatters
hathaway தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
த நியூ யார்க் டைம்ஸ் சஞ்சிகை யின் மே 2007 வெளியீட்டில் அதன் எழுத்தாளர்/இயக்குனர் ஜூட் அபட்டௌ, "உண்மையாக குழந்தை பிறக்கும் ஒரு வீடியோவை அவர் குழந்தை பெறுவது போன்ற காட்சியில் மாஜையாக பயன்படுத்த அவர் எங்களை அனுமதிக்கவில்லை என்பதாலேயே" ஹாத்வே அப்படத்திலிருந்து விலக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
(இருப்பினும், 2008 இல் ஸ்டீவ் காரெல்லுடன் நடந்த ஒரு உரையாடலில், ஒரு "முட்டாள்" போல தாம் இருந்ததாக அவர் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டாலும் கூட, திறமைகாண் சோதனையின்போது இருக்கையை விட்டுத் தாம் விழுந்ததை ஹாத்வே மறுத்தார்.
கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் அறியப்படாத பயனாளியாக ஹாத்வே இருந்தார் என நீதிமன்ற பத்திரங்கள் கூறுகின்றன, இந்தப் பணத்தின் பெரும்பாகம் ஃபொலீரியின் உலகை வலம்வருதல், கண்டதையும் வாங்குல், பகட்டான இரவுணவுகளை எடுத்தல் போன்ற பகட்டான வாழ்க்கைமுறைக்கு செலவு செய்யப்பட்டது.
ஆக்ட் பிராட்பேண்ட், ஹாத்வே, யூ பிராட்பேண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அல்லாத அகலப்பட்டை இணைய இணைப்புகள் மட்டும் அளிக்கின்றன.
ஹாத்வே ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார், அதில் அவர் "உண்மையில் பலமான நம்பிக்கை" உடையவர், தனது குழந்தைப் பருவத்தின்போது, தாம் ஒரு கன்னியாஸ்திரியாக வர விரும்பியதாகக் கூறியுள்ளார்.
ஹாவொக் குக்குப் பின்னர், ஹாத்வே ஹீத் லெட்ஜர் மற்றும் ஜேக் ஜில்லன்ஹல் ஜோடியாக புரோக்பாக் மவுண்டன் நாடகத்தில் தோன்றினார், இந்த கதாபாத்திரம் ஒரு பொருத்தமான நடிகையாக மேலும் அவர் வளர்ந்துள்ளதை எடுத்துக்காட்டியது.
W சஞ்சிகையின் அக்டோபர் 2008 பதிப்பில், ஃபொல்லீரியுடனான உறவு முறிந்தமை, தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டமை பற்றி முதன்முதலில் ஹாத்வே பேசினார்.
அன்னா ஹாத்வே - வெள்ளை இராணி.
2007 ஆரம்பத்தில், ஹாத்வே தனது பதின்பருவத்தில் தமக்கு ஏற்பட்ட மன இறுக்கம் பற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேசினர், தாம் கடைசியில் இந்த குறைபாட்டிலிருந்து மருந்து எதுவுமின்றி மீண்டதாகக் கூறினார்.
பர்ரோ குழு திரையரங்க நிறுவன நடிப்புத் திட்டத்தின் ஒரு உறுப்பினராக ஹாத்வே இருந்தார், இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட முதலாவது பதின்பருவத்தினர் இவராகும்.
அவர்களின் உறவின்போது, ஹாத்வே தொண்டு நிறுவனமான ஃபொல்லீரி நிறுவனத்தின் மேம்பாட்டில் பங்கெடுத்துக்கொண்டார், அவர் 2007 வரை அதன் நிதி வழங்குநராகவும், ஸ்தாபக சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.
அந்த ஆண்டின் அக்டோபரில், ஹாத்வே சாட்டர்டே நைட் லைவ் நிகழ்ச்சியை நடத்தினார்.
hathaway's Usage Examples:
Berkshire hathaway reinsurance progresive florida auto insurance and their ancillary.