<< haphazardly haphazards >>

haphazardness Meaning in Tamil ( haphazardness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஒழுங்கற்ற தன்மை


haphazardness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

என்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் நிகழும் நுண்ணிய ஒழுங்கற்ற தன்மையையும், தன்னிச்சைச் செயல்முறையையும் குறிக்கிறது.

ஒரு தன்னிச்சை செயல்முறையின் போது ஒழுங்கற்ற தன்மை அல்லது எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது.

தோல்விக்கு காரணம்: நேர்மையற்ற அதிகாரிகள், மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மை, மின் சக்தி விநியோகத்தில் ஒழுங்கற்ற தன்மை, நாளும் பெருகும் சாக்கடை நீர் வரத்து முதலிய காரணங்களால் இத்திட்டம் தோல்வியடைந்தது.

நுனிப்பகுதி கருமை நிறமாதல் ( Black Tip), சதைப்பகுதி மென்மையாதல் (Spongy tissue), ஒழுங்கற்ற தன்மை, பழங்கள் உதிர்தல், சிற்றிலைகள்.

பழங்களில் ஒழுங்கற்ற தன்மை.

இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை பற்றிக் கூறுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது .

ஒரு தட்டச்சு போலல்லாமல் எழுத்துகளின் அளவு, பாணி மற்றும் நிறங்கள் ஆகியவற்றின் ஒழுங்கற்ற தன்மை, உள்ளடக்கம் தெளிவில்லாத இருந்தாலும், அழகியல் மதிப்பை அதிகரிக்கிறது.

அக தரவுகளில் ஒழுங்கற்ற தன்மையை சந்தித்தால் உடனடியாக அந்த நிரல் ஓட்டம் நின்றுவிடும், நிரலாளர்கள் வழுவை கண்டு சரி செய்து விடுவார்கள்.

இது பாரம்பரியமாக ஆங்கிலத்தில் "திருநங்கையாக்கப்பட்டோர்" அல்லது " இருபாலுயிரி " என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அங்கு "ஆண் பிறப்புறுப்பின் ஒழுங்கற்ற தன்மையே இதன் வரையறைக்கு மையமாக உள்ளது".

எழுதப்பட்ட நிரலை கணினியில் ஒட விட்டு பார்க்கும் போது அதில் வழுக்கள் இருந்தால் ஒழுங்கற்ற தன்மையுடன் நிறைய அக தரவுகளை (internal data) உருவாக்கும்.

ஏனெனில் திரவத்திலிருந்து சிறிய பரும அளவு திரவம் நீராவி அல்லது வளிமமாக மாறும் போது மிக அதிக இடத்தை நிரப்புவதால் ஒழுங்கற்ற தன்மையின் அளவு (Degree of disorder) அதிகரிக்கிறது.

மன நிலை ஒழுங்கற்ற தன்மை அல்லது நேர்மறை மேம்பாட்டுக் கோளாறு (positve development disorder) ஆகியவற்றின் அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது அறிகுறிகள் ஒரு பொதுவான மருத்துவ நிலையின் நேரடி விளைவாகவோ அல்லது மருந்து அல்லது மருத்துவத்தை தவறாகப் பயன்படுத்துவதன் விளைவாகவோ இருந்தால், ஸ்கிசோஃப்ரினியா நோயைக் கண்டறிய இயலாது.

எனவே எண்ட்ரோப்பியானது ஒரு அமைப்பின் ஒழுங்கற்ற தன்மை அல்லது மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற அமைப்பு ஆகியவற்றை அளவிடும் பண்பாகும்.

என்ட்ரோபி என்பது ஒழுங்கற்ற தன்மையை குறிக்கிறது.

Synonyms:

stochasticity, unregularity, irregularity, randomness, ergodicity, noise,



Antonyms:

regularity, evenness, steadiness, invariability, symmetry,

haphazardness's Meaning in Other Sites