<< hand out hand over fist >>

hand over Meaning in Tamil ( hand over வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஒப்படை


hand over தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்தத் தேவாலயத்துக்காக மாதாவின் சிற்பம் ஒன்றைச் செய்வதற்காகத் தான் கொச்சியில் இருந்து கொண்டுவந்திருந்த மரத்துண்டு ஒன்றை உள்ளூர் மரச் சிற்பியான ஆனைக்குட்டி என்பவரிடம் பாதிரியார் ஒப்படைத்திருந்தார்.

இந்தத் திட்டம் மார்ச், 2008 இல் இந்திய அரசிடம் நிதி பெறுவதற்காக ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதியில் போர்த்துக்கேயர்களிடமிருந்து பழவேற்காட்டை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதிலிருந்து இப்பகுதி நெதர்லாந்து இராச்சியத்தின் குடிமைப்பட்டபகுதியாக இருந்து வந்துள்ளது; இது 1825இல் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கும்வரை தொடர்ந்தது.

கருணாநிதி வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் மு.

அரசியல் ரீதியாக இந்த நிகழ்வை அணுக நினைத்த செங்கிஸ்கான், ஆளுநரின் அனைத்து தவறுகளையும் அறிந்து அவரை தண்டனைக்காக மங்கோலியர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக மீண்டும் மூன்று தூதர்களை ஷாவிடம் அனுப்பினார்.

அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார்.

இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களுடைய தந்தையான இராமரிடம் ஒப்படைத்தாள்.

அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர்.

அதனைக் கண்டு பாராட்டிய அரசன் குப்பிச்சியைப் பாராட்டிப் பூந்துறை நாட்டை ஆளும் பொறுப்பினைக் குப்பிச்சியிடம் ஒப்படைத்தான்.

பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது.

சில SCSI வருடிகளானது PCக்கான ஒப்படைக்கப்பட்ட SCSI அட்டையுடன் இணைந்து அளிக்கப்படுகிறது.

மிலடியை நம்பிய கான்ஸ்டன்ஸ் அவளது ஆன்மாவை மிலடியிடம் ஒப்படைக்கிறார்.

1814 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தந்தம் மூலம் கொச்சி நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Synonyms:

give, reach, deliver, render, turn over, pass, fork over, fork up, hand, pass on, give away, turn in, bail, fork out,



Antonyms:

borrow, deny, withdraw, take, starve,

hand over's Meaning in Other Sites