hairpin bend Meaning in Tamil ( hairpin bend வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
கொண்டை ஊசி வளைவு, மிக்க்குறுகிய வளைவு,
People Also Search:
hairraisinghairs
hairslide
hairsplitting
hairspray
hairsprays
hairspring
hairsprings
hairstreak
hairstreaks
hairstyle
hairstyles
hairstyling
hairstylist
hairpin bend தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்த உயரத்தைப் பெற ஆறு கொண்டை ஊசி வளைவுகளையும் ஐந்து சுழல் வளைவுகளையும் பயன்படுத்துகிறது.
36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பாதையில் குறுகிய சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட இப்பாதை மத்திய மலை நாட்டை ஊவாமாகாணத்துடன் இணைக்கின்றது.
நகரத்தின் மையப்பகுதியில் ஓடும் ஒரே ஒரு சாலை, ஒரு கொண்டை ஊசி வளைவு U போல் உள்ளது, இந்த நகரம் முழுவதும் இந்த சாலையை ஒட்டியே கட்டப்பட்டுள்ளது.
இது ஆபத்தான 29 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு 66 மையில் தூரத்திற்கு அமைந்துள்ளது.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
இந்த மலைச் சாலைகளில் பெரும்பாலானவை அடர்ந்த வனப்பகுதியாகவும் மற்றும் பல கூர்மையான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பாதைகளாகவும் உள்ளன.
இந்து சமய விழாக்கள் கொண்டை ஊசி வளைவு என்பது மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் ஒழுங்கமைவு வடிவம் ஆகும்.
2013 ஆம் ஆண்டு பூமரத்தூர் அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு 15 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைப்பாதை அமைக்கப்பட்டது.
வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன்னேறிச் செல்ல இயலாத காரணத்தால் கொண்டை ஊசி வளைவுகள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும்.
வாகனங்கள் 22 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி செல்ல வேண்டியிருப்பதால் இந்த நீளமான பயணம் ஒரு பரபரப்பான அனுபவத்தை அளிக்கிறது.
இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
Synonyms:
curve, bend,
Antonyms:
straight line, curliness, straightness,