<< gymnosophy gymnospermae >>

gymnosperm Meaning in Tamil ( gymnosperm வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வித்துமூடியிலி,



gymnosperm தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சைக்கட்டுகள் (வித்துமூடியிலித் தாவரங்கள்) .

வித்துமூடியிலிகளில் இவ்வகை உறங்குநிலை பதிவு செய்யப்படவில்லை.

சூலுறையானது வித்துமூடியிலித் தாவரங்களில் ஒரு படலமாகவும், பூக்கும் தாவரங்களில் இரு படலங்களாகவும் காணப்படும்.

பொதுவாக வித்துமூடியிலிகளில் 8 வரையிலான உயிரணுக்களும், பூக்கும் தாவரங்களில் 2-3 உயிரணுக்களும் காணப்படும்.

ஆனால் நீட்டம் (Gnetum) என்ற வித்துமூடியிலித் தாவரத்தில் இவை காணப்படுகின்றன.

png|Douglas Fir எனப்படும் வித்துமூடியிலி (Gymnosperm) தாவர நாற்று ஒன்றின் விருத்தி நிலைகள்.

வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தத்தூள்கள் நேரடியாகவே சூல்கள்மீது இடப்படுகின்றன.

ஆனால், தெரிடோஃபைட்டுகளிலும், வித்துமூடியிலிகளிலும் காணப்படுவதில்லை.

பொது விதியாகப் பூக்கும் தாவர வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில், வித்துமூடியிலித் தாவர வகைகளைக் கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக் காணமுடியும்.

வித்துமூடியிலித் தாவரங்களில், இந்த சூல்கள் மூடப்படாத நிலையில் காணப்படும்.

பூக்கும் தாவரம் (Angiosperms), வித்துமூடியிலி (gymnosperm) வகைத் தாவரங்களில் அவற்றின் விதையிலிருந்து முளைத்தல் செயல் முறைமூலம் புதிய தாவரமான நாற்று உருவாகும்.

பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின.

ஒரு பொது விதியாக, காடுகளில் பூக்குந் தாவரங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன மேலும் வித்துமூடியிலிகளே மிகுதியாகவும் உள்ளன, இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன.

gymnosperm's Usage Examples:

But in nearly all perennial Dicotyledons, in all dicotyledonous and gymnospermous trees and shrubs and in fossil Pteridophytes belonging to all the great groups, certain layers of cells remain meristematic among the permanent tissues, or after passing through a resting stage reacquire menstematic properties, and give rise to secondary tissues.


gymnosperm plant structure are covered, together with vegetative anatomy of pteridophytes.


In Bennettites the ovules are left exposed at the apex, but they are by no means so distinctly gymnospermous as.


A thorough examination of cycadean seeds has recently been made by Miss Stopes, more particularly with a view to a comparison of their vascular supply with that in Palaeozoic gymnospermous seeds (Flora, 1904).


The ovule is usually contained in an ovary, and all plants in which the ovule is so enclosed are termed angiospermous; but in Coniferae and Cycadaceae it has no proper ovarian covering, and is called naked, these orders being denominated gymnospermous.


As in other parts of the earth, the Triassic was the age of gymnosperms, which were represented by diverse types.


Robert Brown was the first to give a clear description of the morphology of the Abietineous cone in which carpels bear naked ovules; he recognized gymnospermy as an important distinguishing feature in conifers as well as in cycads.





gymnosperm's Meaning in Other Sites