guttier Meaning in Tamil ( guttier வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
சாக்கடை
People Also Search:
guttingguttle
guttled
guttles
guttling
guttural
guttural consonant
gutturally
gutturals
guvnor
guy
guy cable
guy of burgundy
guyana
guttier தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மாநகராட்சி நிர்வாகம், விராட்டிபத்தில் உள்ள கொக்குளப்பியில் பாதாளச் சாக்கடை கழிவுகளை கிருதுமால் ஆற்றில் திறந்துவிட்டுள்ளது.
சாக்கடை அமைத்தல், சுற்றுச் சூழல் தூய்மை பேணுதல், வீடுகள் இடம் விட்டுக் கட்டப்படுதல் பற்றிப் பொதுநலச் சட்டங்கள் இயற்றப்பட்டு, செயலாக்கம் பெற்றது இந்த வாழ்க்கைச் சூழல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது.
வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகே பிச்சைக்காரன் ஓடையானது காவிரி ஆற்றில் கலக்கும் பகுதியாக இருப்பதால் இந்த ஓடையில் வரும் மாநகராட்சி சாக்கடை கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஆகியவை நேரடியாக நீரேற்று நிலையத்தில் கலக்கிறது.
இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது.
சாலைகள், நீர் வழங்கல், சாக்கடைகள், மின்ஆற்றல் தொகுதிகள், தொலைத்தொடர்புகள் மற்றும் இது போன்று சமூகத்துக்கு உதவிபுரியும் தொழில்திறனுடைய கட்டமைப்புகளையே இந்தச் சொல் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறது.
ஏரிகளில் சாக்கடைகளால் ஏற்படும் மாசுபாட்டு வகையில் பாஸ்பரஸ் ஒரு முக்கியமான சந்தேகத்திற்குரிய மூலப்பொருளாக இருக்கிறது.
முடிவில் ஒரு குடும்பத்தின் கழிப்பறையில் பீய்ச்சி அடிக்கப்பட்டு லண்டன் பாதாள சாக்கடை அமைப்பினுள் சேர்வதாக இந்த எலி பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
சாக்கடை சுத்தம் செய்தல்.
இந்த தொகுதியில் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
வீணாக சாக்கடை கால்வாயில் கலக்கிறது.
ஆனால், பின்வந்த ஆண்டுகளில் ஏரியில் சுற்றியுள்ள பட்டரவாக்கம், ஆத்திபேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளின் சாக்கடை நீரும், தொழிற்சாலை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல் கலக்கவிடப்பட்டதால் ஏரி நீர் மாசடைந்தத்து.
பெரிய துகள்களால் மாசுபட்ட சாக்கடை நீர் போன்ற சிக்கலான மூலப்பொருட்கள் உந்தித் தள்ள பரவலாக பயன்படுத்தப்படும் இந்த விசையியக்க குழாய் திருகுசுழல் வடிவத்திலான சுழல்பகுதியை அதனுடைய அகலத்திற்கும் பத்து மடங்கிற்கு நீளமாக கொண்டிருக்கிறது.
கா: சாக்கடைக் கழிவுநீர், விலங்குகளின் எச்சம் ' கழிவுநீர், காகிதத் தொழிற்சாலைக் கழிவுநீர் உள்ளிட்டவை நன்னீரில் கலப்பது).