<< gloriosas glorious achievements >>

glorious Meaning in Tamil ( glorious வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

போற்றத்தக்க,



glorious தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது.

இந்திய – தமிழகச் சூழல்களில் உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விவாதங்கள் வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ்ச் சமூகத்தின் ஆவணங்களாகப் போற்றத்தக்கவை ஆகும்.

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான்.

இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர்.

இன்ஃபோசிஸ் 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் மேக் (மிகவும் போற்றத்தக்க அறிவுசார் தொழில்முனைவோர்) விருதினைப் பெற்றது.

இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் போற்றத்தக்கனவாகக் கருதப்படுகின்றன.

இப்படிப் போற்றத்தக்க புகழைக் கபிலர் பெற்று விளங்கினார்.

தற்போது, பிரபல இந்திய வங்காள இயக்குனரான சத்யஜித் ரேயுடன் இணைந்து எல்லாக் காலங்களிலும் போற்றத்தக்க ஆசிய திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக குரு தத் மதிக்கப்படுகிறார்.

தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".

காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர்.

glorious's Usage Examples:

Containing genuine pearl dust or flecks of 24K gold, each gloriously slurpable confection is destined to be the lolly on everyone's.


The barn has been stylishly renovated to an exceptionally high standard, and benefits from glorious views over the rural Devon countryside.


"This is a white bag, with trim done in a glorious, unapologetic shade of electric pink.


He entered into a fruitless and inglorious war with Florence, which kept Italy for two years (1478-80) in confusion.


Tinged with glorious Spanish heritage, a holiday in Majorca comes complete with traditional daily siestas and fine food.


What glorious sails we had to Bedford Basin, to McNabb's Island, to York Redoubt, and to the Northwest Arm!There is communication with Sydney by private steamer, and a steamer sails between Jaluit and Ponape to connect with the French boats for Singapore.


to the ravishment of the beholders," and "made the night more glorious than the day.


Of the Taj as a whole Lord Roberts says in his Forty Years in India:- " Neither words nor pencil could give to the most imaginative reader the slightest idea of the all-satisfying beauty and purity of this glorious conception.


You may perhaps have some pleasant, thrilling, glorious hours, even in a poorhouse.


The glorious eccentrics, the crazy pedagogues of yore, have all been laid to rest.


But its brightness was far from comparing with the glorious accounts of its former apparitions.


It was a wonderful, glorious song, and it won the blind poet an immortal crown, the admiration of all ages.





Synonyms:

elysian, empyreal, celebrated, illustrious, storied, sublime, lustrous, historied, empyrean, divine, bright, inspired, known, incandescent,



Antonyms:

inauspicious, colorless, unpolished, inglorious, unknown,

glorious's Meaning in Other Sites