<< gioconda gip >>

giotto Meaning in Tamil ( giotto வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஜியோட்டோ


giotto தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஜியோட்டோ எந்தெந்த ஓவியங்களை வரைந்தார் என்பது பற்றிய விவாதம் இன்னும் தொடர்ந்தாலும், "முடிசூடிய மரியா" என்னும் இந்த ஓவியம் ஜியோட்டோவின் கையால் வரையப்பட்டதே என நிறுவுவதற்கு பல ஆவணங்கள் உள்ளன.

ஆனால் ஜியோட்டோவின் ஓவியத்தில் இருபுறமும், சாளரங்கள் வழியாக சாட்சிகள் போல இருவர் நிற்கின்றனர்.

வானதூதர்களின் இறகுகளை வரைந்துள்ள பாணியிலும் ஜியோட்டோவுக்கும் சீமாபூவேக்கும் இடையே ஒப்புமை உள்ளது.

அதை ஜியோட்டோவின் இந்த ஓவியத்திலும் காணலாம்.

அவற்றையும் ஜியோட்டோ தம் ஓவியத்தில் காட்டுகிறார்.

பிசான்சியக் கலை தட்டையாக வரைந்ததை ஜியோட்டோ முப்பரிமாணத்துக்குக் கொணர்ந்தார்.

ஜியோட்டோ ஓவியத்தின் இன்னொரு சிறப்பு, அவர் பார்வையாளர்களை ஓவியத்தின் பகுதியாகக் கொணர்வது ஆகும்.

ஜியோட்டோவின் முன்னோடிகள்.

கிறித்தவ பிசான்சியக் கலையின் கூறுகள் ஜியோட்டோவின் ஓவியத்தில் உள்ளன.

அதே நேரத்தில், பிசான்சியக் கலையில் சித்தரிக்கப்படும் நபர்களைப் போல் அல்லாமல், ஜியோட்டோவின் ஓவியத்தில் வருவோர் முப்பரிமாணத் தோற்றம் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

தமிழ் அற நூல்கள் முடிசூடிய மரியா (Madonna Enthroned அல்லது Ognissanti Madonna) என்பது நடுக்கால இறுதியில் வாழ்ந்த ஜியோட்டோ டி போண்டோனே (Giotto di Bondone) (1266/7 - 1337) என்னும் இத்தாலிய கலைஞர் வரைந்த ஓர் ஓவியம் ஆகும்.

கிறித்தவக் கலையின் தொடக்க காலத்தில் பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டதை ஜியோட்டோ இங்கே புகுத்துவது தெரிகிறது.

ஜியோட்டோவுக்கு முந்திய கலைஞர்கள் வரைந்த "முடிசூடிய மரியா" ஓவியங்களில் வானதூதர்களும் புனிதர்களும் காட்டப்படுவதுண்டு.

ஜியோட்டோவின் ஆசிரியராகக் கருதப்படுகின்ற சீமாபூவே (Cimabue) என்பவரின் கலைத் தாக்கத்தை ஜியோட்டோவின் ஓவியத்தில் காணலாம்.

giotto's Meaning in Other Sites