<< get ready get rolling >>

get rid of Meaning in Tamil ( get rid of வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

விடுபட,



get rid of தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பைரவர் சிவபெருமானை வாராணாசியில் வழிபட்டு அப்பாவத்திலிருந்து விடுபட்டார்.

இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பௌத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது.

மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர்.

விடுபடு திசைவேகம் அல்லது தப்பிப்புத் திசைவேகம் என்பது புவிபோன்ற உயர்பொருண்மைப் பொருளில் இருந்து எறியப்பட்ட பொருள் அதில் இருந்து தப்பித்து வெளியேறுவதற்குத் தேவையான சிறும வேகமாகும்.

வாலி பதிப்பகம் வெளியிட்டதில் நேரடித் தமிழ்ப் படத்திற்கு கவிஞர் முத்துலிங்கம் எழுதிய இருபத்து நான்கு பாடல்கள் விடுபட்டுவிட்டன.

தோல் நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

தொங்கல் நிலையில் படிவுத் துகள்களைக் கொண்டு செல்லும் காற்று, பனிக்கட்டி, நீரோட்டம் என்பவற்றிலிருந்து, அதிக சுமை அழுத்தம் காரணமாக விடுபடும் அத் துகள்கள் படிவதனால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.

இதனால் எதிர்மின்னிகளும் புரைமின்னிகளும் (holes) விடுபட்டு மின்கடத்துமையில் பங்கு கொள்கின்றன.

போதுமான அளவு வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும் அறிகுறிகளிலிருந்து விடுபடலாம்.

தாரணிகள் பொதுவாக நன்மைகள் நடைபெறவும் இன்னல்களிலிருந்து விடுபடவும் உச்சாடனம் செய்யப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு வரையிலான நிலையின்படி, வறுமையில் இருந்து விடுபடுவதற்கான விளைபொருளாக குழந்தைகளைக் கருதுவதன் காரணமாக, மலேசியாவில் இன்னும் குழந்தைத் திருமணமானது நடைமுறையில் உள்ளது.

ஒக்கலாகிய ஒத்துப்போகும் உறவினரும் நண்பரும் துணை இருந்தால் யார் எந்தத் துன்பம் தந்தாலும் அத்துன்பத்திலிருந்து விடுபடலாம் என்னும் உலகியல் உண்மை ஓர் உவமை வாயிலாக இதில் சொல்லப்படுகிறது.

பயணக் களைப்பில் இருந்து விடுபட ஒரு மரத்தடியில் மனைவி இளைப்பாற, குழந்தை விளையாட கணவன் நீரைத் தேடி சென்றார்.

Synonyms:

decaffeinate, de-aerate, defat, fling, cast away, decerebrate, remove, work off, dechlorinate, deoxygenate, cast aside, toss out, ditch, detick, delist, scum, degrease, weed out, deionize, fettle, throw away, delocalize, deaerate, slough off, defibrinate, desulphurize, chuck out, kern, dump, throw out, unmuzzle, pith, destain, cull, unbridle, desulfurize, dispose, put away, devein, discard, comb out, toss, toss away, decarbonate, cast out, flense, flesh,



Antonyms:

kern, muzzle, bridle, burden, dock,

get rid of's Meaning in Other Sites