<< germinate germinates >>

germinated Meaning in Tamil ( germinated வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

முளைவிடு,



germinated தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்வாறு கதிரூட்டி பழங்களை அழுகிவிடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பது, பாதுகாக்கும் காலத்தில் அவைகளில் முளைவிடுவதைத் தாமதப்படுத்துதல், மருந்துகளையும் பிற மருத்துவப் பொருட்களையும் நச்சு நீக்கம் செய்வது போன்ற பயனுள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது.

விதை விதைக்கப்பட்டவுடன் நிலத்திலுள்ள நீரை உறிஞ்சிக் கொண்டு பலவித வேதி மாற்றங்கள் பெற்று முளைவிடுகிறது.

மேலும் நாற்று விடும் போது, முளைவிடும் நாற்று பழுதானால், வளர்ந்து பயிராகாமல், நோயினால் தாக்குண்டு அழிந்து போனால், மீண்டும் நன்றாக எருவிட்டு, பழுது நீக்கி நாற்று விட்டு விவசாயம் மேற் கொள்ளுவதை ஒத்ததாகவே இந்த மறுமணச் சடங்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன.

விதைகள் முளைவிடுவதைத் தாமதப்படுத்துதல் போன்ற விளைவுகளைக் குறைக்கவும் கதிர்வீச்சு உதவுகிறது.

பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது .

பிற ஆர்க்கிட் விதைகளைப் போன்று, வெனிலா விதை குறிப்பிட்ட மைக்கோரைஸா பூஞ்சை இல்லாமல் முளைவிடுவதில்லை.

germinated's Usage Examples:

Biology: Charlock generally flowers from May to July but flowering may begin as early as April in plants that germinated the previous autumn.


sclerotiumhite rot sclerotia has germinated and re-infected a new crop, it dies.


Once a white rot sclerotia has germinated and re-infected a new crop, it dies.


The seed thus sown rapidly germinated and multiplied.


Rabbits, deer and stock may browse on the newly germinated trees.


From the germinated spore of a fern plant, which must not be Life his tory.


Its formal character naturally germinated in the priesthood (Herod.


The single large megaspore contained in each megasporangium produces a small prothallus, which bears one or a few archegonia; these are exposed on the surface of the prothallus at the summit of the germinated megaspore (fig.


, as shown at a, had swollen (b) perceptibly by noon, and had germinated by 3.


germinated from seed given to us from a Kew expedition several years ago.


In the forcing atmosphere, however, of that age of controversy, seed such as that sown in the master's treatment of the uttered X6yos 4 quickly germinated.





Synonyms:

pullulate, spud, bourgeon, sprout, burgeon forth, shoot, grow,



Antonyms:

linger, stay, decrease, shorten, shrink,

germinated's Meaning in Other Sites