<< gastrointestinal system gastrologer >>

gastrointestinal tract Meaning in Tamil ( gastrointestinal tract வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இரைப்பை குடல்,



gastrointestinal tract தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த வகை மெட்டாபிளாசியாவுக்கான ஒரு எடுத்துக்காட்டாவது, பேனத் செல் மெட்டாபிளாசியா வாகும், இதில் பேனத் செல் உருவாக்கம் (பொதுவாக சிறுகுடலில் காணப்படுபவை) இரைப்பை குடல் அமைப்பின் பிற பகுதிகளில் காணப்படுகிறது.

அதிக அளவில், அடிவயிற்று வலி, பேதி (ரத்தம் கலந்தும் வரக்கூடும்), வாந்தி அல்லது எடை குறைவு ஆகியவை ஏற்படக்கூடும், ஆனால், இரைப்பை குடல் பாதைக்கு வெளியேயும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அதாவது தோல் தடித்தல், ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்களில் அழற்சி ஏற்படுதல் போன்றவை ஏற்படக்கூடும்.

எகிப்திய சிகிச்சையாளர்கள் அனைத்து வகையான இரைப்பை குடல்சார்ந்த நோய்களுக்கும் குங்குமப்பூவை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தினர்.

ஆண்டிமனி சார்ந்த தொழில் செய்பவர்கள் மீதான வெளிப்பாடு சுவாச எரிச்சல், தோலில் ஆண்டிமனி புள்ளிகள், இரைப்பை குடல் அறிகுறிகள் மற்றும் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இருப்பினும் பூஞ்சை உடலின் பிற பகுதிகளான இரைப்பை குடல், தோல் மற்றும் பிற உறுப்புகளையும் பாதிக்கலாம்.

இரைப்பை குடல் மியூகோமிகோசிசின் அறிகுறிகள் பின்வருமாறு:.

இரைப்பை குடல் இரத்தப்போக்கு.

இரைப்பை குடல் அறிகுறிகள் .

மேலும், இரைப்பை குடல் கோளாறுகளுக்கு கொடுக்கப்படும் ஒரு மெக்சிகன் நாட்டுப்புற மருந்தில் 95% ஈயம் (II, IV) ஆக்சைடு வரை உள்ளது.

இந்த நடைமுறையின்போது, பயாப்ஸியையும், இரைப்பை குடல் மருத்துவர் செய்யமுடியும், அதாவது சிறிய மாதிரிகளை ஆய்வக சோதனைக்காக எடுப்பது, இது நோய் கண்டறிதலுக்கு உதவக்கூடும்.

இரைப்பை குடல்வழி நோக்கியல் - இரைப்பை.

ஒரு அறுவை சிகிச்சை அல்லது பல அறுவைசிகிச்சைகளை செய்து கொண்ட நபர்கள் பொதுவாக இரைப்பை குடல் பாதையில் குறுகிய குடல் நோய்க்குறியீட்டுக்கு ஆளாவர்கள்.

உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு, தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் காதுத் தொற்று, பொதுவான இரைப்பை குடல் அழற்சி, தீவிர கீழ் சுவாசக் குழாய்த் தொற்று என்பன குறைந்த அளவிலேயே இருப்பதாகக் கூறுகின்றது.

Synonyms:

digestive system, gullet, large intestine, stomach, epithelial duct, throat, pharynx, gorge, alimentary canal, esophagus, systema digestorium, tummy, duct, alimentary tract, oesophagus, small intestine, digestive tube, enteron, GI tract, canal, systema alimentarium, gastrointestinal system, breadbasket, channel, digestive tract, tum,



Antonyms:

disallow, forbid, disinclination, take away,

gastrointestinal tract's Meaning in Other Sites