<< gamma radiation gammadion >>

gamma ray Meaning in Tamil ( gamma ray வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

காமா கதிர்,



gamma ray தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

செவ்வாய்த் திட்டங்கள் ஒப்பு காமா கதிர் மாறிலி (Specific gamma ray constant) என்பது ஒரு மில்லி கியூரி செயல் திறனுடைய கதிர் ஐசோடோப்பிலிருந்து ஒரு சென்டிமீட்டர் தொலைவில் ஒரு மணி நேரத்தில் பெறப்படும் கதிர் வீச்சளவாகும் (Exposure).

பயிர் தொழிலில் எக்சு மற்றும் காமா கதிர்கள் விளைச்சலை எவ்வாறெல்லாம் பெருக்கக் கூடும் என்பதை வரிவாக ஆராயும் துறை.

மின்காந்த அலைவீச்சின் முடிவில் காணப்படும் குறுகிய அலைநீளம் கொண்ட, அதிக அதிர்வெண்ணுடைய ஊடுகதிர் அலை (X-ray), புற ஊதாக் கதிர்கள் (Ultraviolet rays), காமா கதிர்கள் (γ) போன்றன அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்கும்.

இதில் விரிவுபடுத்தப்படும் காமா கதிர்கள் தகவல் (பருப்பொருள் அல்ல) காலத்தில் பின்னோக்கி அனுப்பப்படுவதற்கு உதவலாம்; இருப்பினும், சார்பியலையும் குவாண்டம் இயக்கவியலையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரே கோட்பாட்டை நாம் பெறும்வரையில் இதுபோன்ற யூகங்கள் அறிவுக்கு புறம்பானவையா என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எக்ஸ் கதிர் அல்லது காமா கதிர் நிழற்படச் சோதனை.

தெக்கினீசியம்(IV) குளோரைடின் கூழ்மக் கரைசல்கள் காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால் அவை தெக்கினீசியம்(VII) அயனிகளாக உருவாகின்றன.

ரேடியோநியூக்கிளைடு (கதிரியக்க ஐசோடோப்பு) உருவாக்கம் பொதுவாக ஆல்பா துகள்கள், பீட்டா துகள்கள் அல்லது காமா கதிர்கள் ஆகியவற்றுடன் மற்றொரு ஐசோடோப்பின் (அல்லது மிகவும் துல்லியமாக நியூக்கிளைடு) கதிரியக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

இச்சேர்மம் ஃப்ரிக்கின் டோசுமீட்டர் என்ற கருவியில் அதிக அளவு காமா கதிர்களின் வீச்சினை அளக்கப்  பயன்படுத்தப்படுகிறது.

இம்மோதல் குறைந்த ஆற்றலில் நடைபெற்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காமா கதிர் போட்டான்கள் உருவாகும்.

கனிமச் சேர்மங்களில் பயன்படும் மிகச்சிறிய உணர்த்துக் கருவியாக, காமா கதிர்களை கண்டு உணர்த்தும் பணிக்கு இது பயன்படுகிறது.

உடனடியாக பாசிட்ரோன்கள் எலக்ட்ரான்களுடன் அழிக்கப்பட்டு, காமா கதிர்கள் வடிவில் சக்தியை வெளியிடுகின்றன, நியூட்ரினோக்கள் சிறிதளவு ஆற்றலை எடுத்துக் கொண்டு விண்மீனிலிருந்து தப்பித்து வெளியேறுகின்றன.

பெர்ரியாக்சலேட்டு அயனி ஒளி மற்றும் எக்சு-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சுக்கு உணர்திறன் கொண்டுள்ளது.

பீட்டா துகள்கள், காமா கதிர்களிலும் பார்க்க ஆல்ஃபா துகள்கள் விரும்பப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

Synonyms:

electromagnetic radiation, electromagnetic wave, nonparticulate radiation, electromagnetic spectrum, gamma radiation,



Antonyms:

chaste, fatty, well, impure, sufficient,

gamma ray's Meaning in Other Sites