<< galilean satellite galilees >>

galilee Meaning in Tamil ( galilee வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கலிலேயா


galilee தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதன்படி, இசுரேல், லெபனான் வட எல்லையில் அமைந்திருக்கும் "பர ஆம்" எனும் பெயரை ஒத்த பெயரைக் கொண்ட கலிலேயா தொல்பொருள் இடமான கஃபர் பர ஆம் எஸ்தர், மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாகக் குறிப்பிடப்பட்டது.

ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த முதல் நூற்றாண்டு பாலஸ்தீன் நாட்டின் கலிலேயா பகுதியில் தோமா பிறந்தார்.

கலிலேயா நகரிலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள் கால்லூஸ் படையால் அழிக்கப்பட்டிருந்த யோப்பா நகரை மறுகட்டமைப்பு செய்தனர்.

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரை, கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

கலிலேயாவின் பல பகுதிகள் 500 முதல் 700'nbsp;மீ உயரத்தில், பாறைகளைக் கொண்டிருக்கிறது; சில உயர் மலைகளான தாபோர் மலை மெரோன் மலை உட்பட மலைகள், ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையையும் அதிக மழைவீழ்ச்சியும் கொண்டு காணப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டுத் தகவல்படி, இயேசுவின் பணி நிகழ்ந்த முக்கிய பிரதேசங்கள் கலிலேயா, யூதேயா, அவற்றைச் சூழ்ந்த பெரேயா, சமாரியா ஆகியவையாம்.

மேல் கலிலேயாவில் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளுடன், பசுமையுடன், வண்ணமயமான காட்டுப்பூக்களுடனும் பரந்த வெளிகளில் காணப்படுவதுடன், விவிலிய முக்கியத்துவமிக்க பல நகர்களும் காணப்படுவதால் இப்பிரதேசம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகக் காணப்படுகின்றது.

தொடர்ந்து அவர் கலிலேயாவில் பணிசெய்யும் போது அவர் மலைப்பொழிவை நிகழ்த்துகின்றார்.

கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.

இயேசு கலிலேயாவில் பணியைத் தொடங்கியது பற்றிய கூற்றுத்தொடர்;.

தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தம் மனைவி மரியாவோடு பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.

கிறித்தவ மரபுப்படி, இயேசு தம் பெற்றோரோடு கலிலேயாவில் வாழ்ந்துவந்தார்.

மேலும் கலிலேயாவன் யூதாசின் தலைமையில் உருவான யூத குழு, குயுரினியஸ் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட வரியை எதிர்த்து எழுந்தது.

galilee's Meaning in Other Sites