frictional Meaning in Tamil ( frictional வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
உராய்வு,
People Also Search:
frictionsfriday
fridays
fridge
fridged
fridges
fried
fried rice
frieda
friedcake
friedman
friedrich august von hayek
friedrich max muller
friend
frictional தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதன் குறைந்த உராய்வுப் பண்பாலும், தன்முனைப்புத் திறனாலும் திட உயவுப்பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
உலர் உராய்வு விசை தொடர்பில் உள்ள இரண்டு திட பரப்புகளின் ஒப்புமை நகர்தலை (relative motion) தடுக்கும் வண்ணம் அமையும்.
இரண்டு நிலத் தட்டுகள் உரசும் முனையில் இந்த நிலத்தடி நீரானது ஒரு உராய்வு நீக்கும் உயவிடுதல் ஆக இருப்பதாக அனுமானிக்க படுகிறது.
பூஜ்ஜியத்திற்கு அருகில் என்பதில் இருந்து ஒன்றை விட அதிகம் என்பது வரை உராய்வு விசை குணகத்தின் மதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது.
உராய்வு விசையில் நிலையான உராய்வு, இயக்க உராய்வு என இரு வகைகள் உள்ளன.
தமிழகத் தொடருந்து வழித்தடம் உராய்வுமானி (tribometer) என்பது உராய்வின் அளவுகளை, குறிப்பாக இரண்டு தொடர்புடைய பரப்புகளுக்கிடையேயான உராய்வுக் குணகம், உராய்வு விசை, தேய்மான அளவு, மற்றும் வளைவு அளவு ஆகியவற்றை அளவிடப் பயன்படும் ஒரு துணைக்கருவியாகும்.
உராய்வு விசையின் விதிகள் முதன்முதலில் லியோனார்டோ டா வின்சி (1452-1519) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இம்மெழுகு உராய்வுகள் தடுப்பு, மின் கடத்தாமை, மெழுகுவர்த்தி,கிரையான், போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கூலாம்பின் உராய்வு விசைக்கான தோராயம்.
உராய்வு விசை செயல்படும் செங்குத்து விசையின் நேர் விகிதத்தில் இருக்கும்.
இந்நிறுவனம் உராய்வுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள், தீச்செங்கல் பொருள்கள், அலுமினிய ஆக்சைடு குருணை, இயந்திரக் கருவிகள், பலபடிகள், ஒட்டும் பசைகள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் உருவாக்குநராக உள்ளது.
இது பொதுவாக அதன் அசைவு உராய்வு விசை குணகம் எதிர்வை காட்டிலும் பெரியது.
இவை தாக்கம் மற்றும் நிலை மின்னியல் உராய்வு அதிர்ச்சி போன்ற சுற்றுச்சூழல் விளைவுகளினால் தூண்டப்பட்டு நோக்கமில்லாமல் வெடித்துவிடுபவை ஆகும்.
frictional's Usage Examples:
, (9) It is usual with steam locomotives to regard the resistance R as including the frictional resistances between the cylinders and the driving-axle, so that the rate at which energy is expended in moving the train is expressed either by the product RV, or by the value of the indicated horse-power, the relation between them being 55 0 I.
This action and reaction between layers in relative motion is equivalent to a frictional stress tending to equalize the velocities of adjacent layers.
, 1890, 48, 342) has demonstrated that it is quite unnecessary to assume either the directive force of Weber, the permanent set of Maxwell, or any kind of frictional resistance, the forces by which the molecular magnets are constrained being simply those due to their own mutual attractions and repulsions.
As regards frictional resistance, this smaller number of reversals of direction compensates in a measure for the smaller area of the Cowper flues.
The maximum pressure is not uniform from the ground level to the roof but is greatest at the centre; it is diminished near the ground level by the frictional resistance of the ground, and at the eaves by the eddies formed by the air escaping over the roof.
When work is done against these forces no full equivalent of potential energy may be produced; this applies especially to frictional forces, for if the motion of the system be reversed the forces will be also reversed and will still oppose the motion.
The term "perfect gas" is applied to an imaginary substance in which there is no frictional retardation of molecular motion; or, in other words, the time during which any molecule is influenced by other molecules is infinitesimally small compared with the time during which it traverses its mean free path.
Such a saltwater saucer of fresh water is maintained full to overflowing by the rainfall, and owing to the frictional resistance of the sand and to capillary action and the fact that a given column of fresh water is balanced by a shorter column of sea water, the fresh water never sinks to the mean sea-level unless artificially abstracted.
The terms due to F in (33) are such as would arise from frictional resistances proportional to the absolute velocities of the particles, or to mutual forces of resistance proportional to the relative velocities; they are therefore classed as frictional or dissipative forces.