<< fractals fractional >>

fraction Meaning in Tamil ( fraction வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பின்னம்,



fraction தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

|alignleft| கரைசலில் உள்ள வளிமத்தின் மோல் பின்னம் (பரிமாணமற்றது).

ஆராதனையை முடித்துப் பார்த்தபோது ஒளிப்பிழம்பு தோன்றி அதைத் தொடர்ந்து லிங்கத் திருமேனியைக் கண்டபோது அந்த பின்னம் இல்லாமல் போனதை அறிந்தார்.

எடுத்துக்காட்டாக \frac{3x}{x^2+2x-3} என்பது ஒரு விகிதமுறு பின்னம்; ஆனால் \frac{\sqrt{x+2}}{x^2-3} இன் தொகுதி ஒரு வர்க்கமூலச் சார்பாக உள்ளதால் அது ஒரு விகிதமுறு பின்னம் அல்ல.

அவர் கல்லீரலை மென்படல பின்னம் மற்றும் கரையத்தக்க பின்னம் (பாஸ்போரிலேஸ் கரையத்தக்கது) ஆகியவற்றினுள் ஓரியல்புப்படுத்தினார்.

a, b முழுஎண்கள் எனில், |c| a⁄b க்குச் சமமான மற்றொரு பின்னம் c⁄d இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே a⁄b ஒரு சுருக்கவியலாப் பின்னமாகும்.

புவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம் பெயரளவு அளவுவிகிதம் ( முதன்மை அளவுவிகிதம் சார்பு பின்னம்) எனப்படுகின்றது.

தொகுதியையும் பகுதியையும் பல்லுறுப்புக்கோவைகளாகக் கொண்ட இயற்கணிதப் பின்னமானது விகிதமுறு இயற்கணிதப் பின்னம் அல்லது சுருக்கமாக விகிதமுறு பின்னம் எனப்படும்.

மேலும் அவ்வடிவலமையும் அக்கூடுதல் "கலப்பு பின்னம்" எனவும் அழைக்கப்படுகிறது.

யூக்ளிட் முறையில் எழும் ஈவுகள் ஒரு தொடர் பின்னம் (continued fraction) ஒன்றைத் தருவது.

மாறாக, அதன் தொகுதியானது, பகுதியை விடப் பெரியதாயின் அப்பின்னம் தகா பின்னம் எனப்படும்.

தகாபின்னம்: \tfrac{11}{4}.

fraction's Usage Examples:

These acids may be separated by conversion into their potassium salts, which are then fractionally crystallized, the potassium salt of the para-acid separating first.


It has now been firmly established, both experimentally and mathematically, that coronae are due to diffraction by the minute particles of moisture and dust suspended in the atmosphere, and the radii of the rings depend on the size of the diffracting particles.


- A very general problem in diffraction is the investigation of the distribution of light over a screen upon which impinge divergent or convergent spherical waves after passage through various diffracting apertures.


Plus you'll save a lot of money on a dress that you're not likely to wear more than once or twice before you recycle it by giving it to a friend or sister, sell it for a fraction of what you paid, or push it to the back of your closet.


Thus ifs could be written ~, lisy ~~ 3/4 + ifs), with rule for finding ~ of a fraction.


; so that, marking off duodecimal fractions by commas, the area in the above case is 4 of 3, I, 8, 4, 8 X15, 3 X15, 3 sq.


"Even where the decimal notation would seem to arise naturally, as in the case of approximate extraction of a square root, the portion which might have been expressed as a decimal was converted into sexagesimal fractions.


Stub matching is only desirable for relatively low fractional bandwidths.


Here the fraction converges to the sum to infinity of the series.


This paper was followed by many others on diverse topics - on rain and dew and the origin of springs, on heat, the colour of the sky, steam, the auxiliary verbs and participles of the English language and the reflection and refraction of light.


The manuscript residue includes papers on atmospheric refraction (dated 1755), on the motion of Mars as affected by the perturbations of Jupiter and the Earth (1756), and on terrestrial magnetism (1760 and 1762).





Synonyms:

chemical, chemical substance,



Antonyms:

subtract, divide, add,

fraction's Meaning in Other Sites