<< foul up foulard >>

foul weather Meaning in Tamil ( foul weather வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மோசமான வானிலை


foul weather தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒருவேளை மோசமான வானிலையால் விளையாட இயலாமல் போன நேரத்தை ஈடுகட்டும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.

நல்ல வானிலை மட்டுமே பல வகைகளில் உள்ளதே தவிர, மோசமான வானிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.

18ஏ ரக வானூர்தியும் மோசமான வானிலை காரணமாக (கடுமையான பனிமூட்டம் 1,பலத்த காற்று 2,) (மூலங்கள் வேறுபடுகிறது) நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானூர்தியின் ஊழியர்களோடு 7 பேர்கள் அதாவது அனைவருமே பலியானார்கள்.

1924 நிகழ்வுகள் 1926 ஆகத்து 18 ஆம் திகதி அன்று, ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி ஒன்று மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இங்கிலாந்து, அல்டிங்டன், கென்ட் என்னுமிடத்தில் இயந்திர தோல்வியில் ஒரு கல்லூரி பண்ணையில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பினர்.

இங்குள்ள மோசமான வானிலை காரணமாக அரசாங்கத்தால் நிலையான பள்ளிகளை அமைக்க முடியவில்லை.

பல மணிநேரம் இரவுகளில் மலையேறினார்கள், இதனால் மிக மோசமான வானிலை, சோர்வு, உடலில் நீரிழிப்பு, கடைசிநேர உடல்நலக்குறைபாடு, தூக்கமின்மை மற்றும் கிட்டத்தட்ட முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலை, கடல்மட்டத்தை விட மூன்றுமடங்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மரணப் பகுதி (death zone) ஆகியவற்றை எதிர்கொண்டார்கள்.

வெள்ளத்திற்கு முன்னர், காலநிலை மாற்றத்தின் விளைவாக மோசமான வானிலை நிகழ்வுகள் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா பகுதிகளுக்கு மோசமான வானிலையிலும் பறந்து பருவநிலை ஆராய்ச்சி தகவல்களை அறிய தானியங்கி வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

மோசமான வானிலையாலும், விமானிகளின் தவறினாலும் முடிவு செய்யப்பட்ட இலக்குகளில் அல்லாமல் வேறு இடங்களில் பிரிட்டானியப் படைகள் தரையிறங்கின.

ஏழு கிலோமீட்டர் உயரமுள்ள ஸ்பான்டிக் சிகரத்தை ஏறும் பெயிக்கின் முயற்சி மோசமான வானிலை காரணமாக தோல்வியுற்றது.

5″ கி) பிராந்தியத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், மோசமான வானிலைக் காரணமாக நிகழ்ந்துள்ளதாக அறியப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக) தொடர்ந்தாடுதல் முறையை செயல்படுத்தத் தேவையான ஓட்டங்களின் முன்னணி அதற்கேற்பக் குறைக்கப்படுகிறது.

Synonyms:

tough, toughened,



Antonyms:

tender, rested, edible,

foul weather's Meaning in Other Sites