formic acid Meaning in Tamil ( formic acid வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பார்மிக் அமிலம்,
People Also Search:
formicariesformicary
formicate
formication
formications
formidability
formidable
formidably
forming
formless
formlessly
formlessness
formol
formosa
formic acid தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கிளிசராலை ஆக்சாலிக் அமிலம் அல்லது பார்மிக் அமிலம் சேர்த்து வினைப்படுத்தியும் ஆய்வகத்தில் அல்லைல் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது.
அதிகப்படியான நைட்ரிக் அமிலத்தை ஃபார்மிக் அமிலம் சேர்த்து ஒடுக்க வினையின் மூலமாக நீக்கலாம்.
பாசுபேட்டு எசுத்தர்கள் ஆர்த்தோபார்மிக் அமிலம் அல்லது மீத்தேன் டிரையால் (Orthoformic acid or methanetriol) என்பது HC(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருத்தியலான சேர்மமாகும்.
இதில் பார்மிக் அமிலம் (formic acid) மாசுப்பொருள்ளாகக் கலந்துள்ளது.
[6] [7] ஹைட்ரஜன்-பிணைப்பு, வாயு ஃபார்மிக் அமிலம் ஆகியவற்றின் போக்கின் காரணமாக, சிறந்த எரிவாயு சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.
|பார்மிக் அமிலம் (HCOOH) || 3.
தொடர்ந்து செயல்முறையில் பார்மால்டிகைடை ஆக்சிசனேற்றம் செய்யும்போது பார்மால்டிகைடு கரைசல் தோன்றி அதில் சிறிதளவு பார்மிக் அமிலம் உண்டாகிறது.
ஆர்த்தோபார்மிக் அமிலம்.
p to பார்மிக் அமிலம் ஒரு நிறமற்ற திரவமாகும், இது ஒரு வெப்பமான, அறை வெப்பநிலையில் [5] ஊடுருவிச் செல்கிறது.
பார்மமைடு, டைமெத்தில் பார்மமைடு மற்றும் பார்மிக் அமிலம் முதலான சேர்மங்களைத் தயாரிப்பதற்கு மீத்தைல் பார்மேட் முதன்மையான பகுதிப்பொருளாக உள்ளது.
அலுமினியம் சோப்புகளுடன் பார்மிக் அமிலம் வினைபுரிவதன் வழியாக அலுமினியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.
வேதிவினைகளைப் பொருத்த அளவில் குளோரோபார்மிக் அமிலம் தன்னளவில் மிகுந்த நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது.
இதில் பைருவிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், ஐதரசன் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றின் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பிராணவாயு, நைட்ரேட், டைமீதைல் சல்ஃபாக்சைட்டு மற்றும் டிரைமிதலமைன் என் – ஆக்சைடு ஆகிய தளப்பொருட்களின் குறைவும் உட்படும்.
Synonyms:
acid,
Antonyms:
pleasant, sweet,