forewarning Meaning in Tamil ( forewarning வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
முன்னெச்சரிக்கை,
People Also Search:
forewarnsforewent
forewing
forewings
forewoman
forewomen
foreword
forewords
foreyard
forfair
forfaired
forfaiter
forfaiting
forfar
forewarning தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
1857 இந்தியக் கலகத்தின் போது, பிரிட்டிசு அரசாங்கம் இவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து கொல்கத்தாவின் ஆலிப்பூரா சிறையில் அடைத்தது.
19ஆம் நூற்றாண்டு வரை, சவப்பெட்டியை துப்பாக்கியால் துளைப்பது என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட எடுக்கப்பட்டு வந்தது.
இதில், நோய் யாழ்ப்பாணத்துக்குள் வருவதைத் தடுத்தல், பொதுவாக ஊர்களில் சுகாதார வசதிகளைச் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், மருத்துவ வசதிகள், யாழ்ப்பாண நகரின் மேம்பாட்டுக்கான சுகாதார வசதிகளும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆகிய அம்சங்களில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும்.
இந்நெடிய பணிக்காலத்தில் இசுரயேல் மக்களுக்கு நிகழவிருந்த தண்டனை பற்றி முன்னெச்சரிக்கை விடுத்தார்.
நீருடன் வினைபுரிந்தால் நச்சுத்தன்மையுள்ள பாஸ்பீன் வாயு வெளியேறக்கூடிய வாய்ப்பு உள்ளதால்,ஈரப்பதமான சூழ்நிலைகளில் அலுமினியம் பாசுபைடை திறந்த நிலையில் வைப்பதைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையும், கவனமும் செலுத்தப்பட வேண்டும்.
அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய பொருட்களை தேவையான உடல்பாகங்களில் தடவிக்கொள்ளலாம்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள், நாடுகடத்தல், போலீஸ் துறை நவீனமயமாக்கல், முன்னெச்சரிக்கை ராணுவ நடவடிக்கைகள், மேம்பட்ட உளவு நடவடிக்கைகள் போன்றவை பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகளால் செயல்படத்தப்படும் நடவடிக்கைகளாகும்.
இது போன்ற இயற்கையின் நேர்நிலைத்தடைகளைத் தவிர்க்கும் வண்ணம் மனிதன் முன்னெச்சரிக்கைத் தடைகளை (Preventive Checks) கடைப்பிடிக்கலாம் என்றும் கூறுகின்றார்.
எனவே சுவாசத் துளி முன்னெச்சரிக்கைகள் அவற்றைத் தடுக்க போதுமானதாக இருக்காது.
குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார்.
இது நிலநடுக்க முன்னெச்சரிக்கை மையங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது குறித்த ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளது எனலாம்.
forewarning's Usage Examples:
forewarning of the doubts and problems which may arise later.
forewarning the shipping company P'O of impending disaster.
Blood types cannot be changed, but adequate forewarning allows precautions and treatments that limit the danger to unborn babies.
Marketers such as Search King complain that Google's changes come with no forewarning to a web community so dependent on it for traffic.
Nightmares: Nightmares are the result of suppressing fear or they can contain a forewarning about something that is to come.
forewarning students planning to study abroad in 2004/05 that this change might be introduced immediately.
Synonyms:
premonition, warning,
Antonyms:
persuasive,