<< foreign agent foreign bill >>

foreign aid Meaning in Tamil ( foreign aid வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வெளிநாட்டு உதவி,



foreign aid தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அம்மா முகாம் அரசு நிதியையோ வெளிநாட்டு உதவியையோ பெறுவதில்லை.

ஆயினும் இவை வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதினால் இவற்றால் செயற்கைக்கோள்களை ஏவ முடிவதில்லை.

வெளிநாட்டு உதவி வரும் வரை முற்றுகையை தாக்குபிடிக்க இது உதவும் என கருதப்பட்டது 1204-இல் நான்காம் சிலுவைப்போரில் பங்குபெற்ற எதிரிப் படைகள் நகரின் நிலப்பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்புச் சுவர்களைத் தவிர்த்துவிட்டு, நீர்ப் பகுதியில் "தங்கக் கொம்பு" சுவரை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தன என்பதால் இந்த உத்தி பின்பற்றப்பட்டது.

உள்நாட்டு சேமிப்பு குறைவாக உள்ளது, லாவோஸ் பொருளாதார மேம்பாட்டுக்கான முதலீட்டு ஆதாரங்களாக வெளிநாட்டு உதவி மற்றும் சலுகைக் கடன்களை பெரிதும் நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா LCA செயல்திட்டத்தில் வெளிநாட்டுப் பங்களிப்பில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்த போதும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைக்கு அழைப்பதன் மூலமாக LCA அமைப்புகளில் பெருமளவில் வெளிநாட்டு உதவி பெறுவதாக இருக்கின்றன.

வெளிநாட்டு உதவி வருகையின் காரணமாக இறக்குமதி அதிகரித்தது.

போரின் முடிவில் அரசியல் சீரடையத் தொடங்கியதும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன.

வெளிநாட்டு உதவி நடப்புக் கணக்கில் ஒரு பகுதியாகும்.

கிழக்கு பாகித்தான் ஏற்றுமதியில் பெரும் பங்கை உருவாக்கியிருந்தாலும், மத்திய அரசு மேற்கு பாகித்தானில் அதிக நிதி மற்றும் வெளிநாட்டு உதவிகளை முதலீடு செய்தது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஆப்கானித்தான் பெண்களுக்கான உரிமைகளை உறுதி செய்வதற்காக ஆக்கிரமிப்பு பிரச்சாரங்களை திருத்துமாறு வெளிநாட்டு உதவி சமூகத்தை சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அதன் தாக்கத்தால் இந்த ஊரில் வாழும் மக்களின் பாதியினர் வெளிநாட்டு உதவியுடன் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கு தொழில் செய்வது பற்றிய அவசியம் இல்லை.

அந்த ஏசு பிறப்பு நாடகத்தின் வெற்றியில் தான் பள்ளிக்கு கிடைத்து வரும் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் எனும் சூழ்நிலையையும் பள்ளி எதிர்கொள்கிறது,.

வெளிநாட்டு உதவிகளால் பிரதேசங்கள் தோறும் அபிவிருத்தியைச் செயற்படுத்தவும் குடிசன மதிப்பீடு பயன்படுகின்றது.

Synonyms:

international, outside, abroad, external, overseas,



Antonyms:

domestic, national, unsettled, unorthodox, unproved,

foreign aid's Meaning in Other Sites