for the sake of Meaning in Tamil ( for the sake of வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
பொருட்டு
People Also Search:
for the time beingfor this reason
fora
forage
foraged
forager
foragers
forages
foraging
foramen
foramen magnum
foramina
foraminifer
foraminifera
for the sake of தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
நான்காம் தூத்மோஸ் தனது புனிதமான மன்னர் உரிமையை மக்கள் அறியும் பொருட்டு இக்கல்வெட்டு கருங்கல் பலகையை நிறுவினார்.
2008ஆம் ஆண்டு, மீட்டர் கேஜிலிருந்து அகல இரயில் பாதையாக மாற்றியமைத்தல் பொருட்டு இந்த இரயில் நிலையமானது மூடப்பட்டது.
in ஐ சீர்குலைத்தது, இதை ஃபாடியாவின் ஹேக்கிங் அல்லது ஹேக்கிங் செய்வதைத் தடுக்கும் திறைனை கேலிசெய்யும் பொருட்டு அவருக்கு "அர்ப்பணித்தது".
அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு.
மரக்கிளைகளை நன்கு பற்றிக்கொள்ளும் பொருட்டு பொதுவாக விரல் மற்றும் கால் நக முனைகளில் நன்கு வளர்ந்த வட்டுகளைக் கொண்டுள்ளன.
"அஃப்ரிடி கிளர்ச்சியை" தணிக்கும் பொருட்டு பேரரசர் ஔரங்கசீப் 1674 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு வருடத்திற்கும் இங்கு மேலாக தங்கியிருந்தார்இந்தத் தோட்டங்களில் ஓய்வெடுத்து சென்றுள்ளார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பழமைவாத கிராமவாசிகளின் பார்வையை தவிர்க்கும் பொருட்டு பாவனா அதிகாலையில் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டார்.
1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது.
சில நிறுவனங்கள் பாதுகாப்பின் பொருட்டு கடினமான மென்பொருள் வழிமுறைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்துவருகிறது.
அம்பியில் உள்ள மூன்று கோவில்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு அம்பி அறக்கட்டளையை இவர் உருவாக்கியுள்ளார்.
அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது.
உதுமானிய பேரரசின் இழந்த பகுதிகளை மீட்கும் பொருட்டு உதுமானிய எகிப்திய கூட்டு படையெடுப்பு சௌதி மீது தொடுக்கப்படுகிறது.
ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
for the sake of's Usage Examples:
I SEE NO SENSE IN "FAKING" CONVERSATION FOR THE SAKE OF TEACHING LANGUAGE.
Synonyms:
creative thinking, mentation, intellection, divergent thinking, creativeness, cerebration, thought process, creativity, thinking, thought,
Antonyms:
convergent thinking, uncreativeness, inability, uncreative, creative,