<< folktales follicles >>

follicle Meaning in Tamil ( follicle வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நுண்ணறை,



follicle தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

திரள் அணுக்களின் எண்ணின் அதிகரிப்பானது, கருப்பை நுண்ணறைத் திரவத்தின் அளவின் கனிசமான அதிகரிப்புக்குக் காரணமாகிறது, இது நுண்ணறை 20 மி.

இவை உயிரணுவியல் துறை, அதிக நுண்மையாக காண, நுண்ணறைகளின் உட்பாகங்களை அறிய, படிமங்களைப் பற்றிப்படிக்க இந்நுண்ணோக்கி பயன்படுகிறது.

A1AD மூலம் ஏற்படும் எம்பிசிமா வகை பானாசினார் எம்பிசிமா என்றழைக்கப்படுகிறது (இது ஒட்டுமொத்த சுரப்பி நுண்ணறையையும் உள்ளடக்கியிருக்கிறது), புகைப்பிடிப்பதால் ஏற்படும் சென்ட்ரிலோபுலார் எம்பிசிமாவுக்கு நேர் எதிரானது.

மேலும் உரோம நுண்ணறைகள் மற்றும் வியர்வை நாளங்கள் ஆகியவற்றில் வியர்வை சேரக்கூடிய இடங்கள் ஏதேனும் ஒன்றில் ஏற்படலாம்.

நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது.

இரண்டாம் நிலை கருவணு முட்டை இந்த துளை மூலம் நுண்ணறைவிட்டு வெளியேறும்.

மூச்சுவிடல்: இது வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளி மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு (நுண்ணறைகளுக்கு) எடுத்துச் செல்லப்படுதலையும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளி மூக்கினூடாக வெளிக்கொண்டு வரப்படுவதையும் குறிக்கும்.

உண்மையில், கெறாட்டினின் அடைப்பு, குறுகிய நுண்ணறைக் கால்வாயினுள் ஆழமாக ஆக்னே ஏற்படுவதற்குக் காரணமாகும்.

நுண்ணறைகளின் அடைப்புகளின் விளைவாக ஆக்னே உருவாகிறது.

கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.

CO2 பரவல் : இரத்தத்தில் இருக்கும் காபனீரொட்சைட்டு குருதி மயிர்த்துளைக்குழாய்களில் இருந்து, நுரையீரல் நுண்ணறைகளுக்குள் பரவும்.

அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO2 (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது.

கருமுட்டை வெளிப்பாடு வெற்றிகரமாக இருக்க, சூல்முட்டையின் உள்படலம் மற்றும் குமுலஸ் ஓபரஸ் கிரானுலோசா செல்கள் எனப்படும் கருப்பை நுண்ணறைச் செல்களும் கருமுட்டையை ஆதரிக்க வேண்டும்.

follicle's Usage Examples:

C-cells, which secrete calcitonin, are found outside the follicles.


Deep to these is the ovarian stroma, composed of fibrous tissue, and embedded in it are numerous nests of epithelial cells, the Graafian follicles, in various stages of development.


Typically known as Bur oil, the root works by helping the sebaceous glands in the scalp lubricate the hair follicles.


immature oocytes has been achieved in small mammals, even from primordial follicles, using a number of methods.


Maturation in vitro of immature oocytes has been achieved in small mammals, even from primordial follicles, using a number of methods.


luteal regression which will be followed by follicle growth, oestrus and ovulation.


Fair hair has less melanin and consequently less heat is produced with less certainty of permanent destruction of the hair follicles.


This consists of hard, elongated, slender, cylindrical or tapering, thread-like masses of epidermic tissue, each of which grows, without branching, from a short prominence, or papilla, sunk at the bottom of a pit, or follicle, in the true skin, or dermis.


When the follicle bursts, as it does in time, the ovum escapes on to the surface of the ovary.


Human egg with follicle cells A scanning electron micrograph of a human egg cell sitting on the point of a pin.


with the release of an egg from a mature follicle.


The sepals and petals are free or more or less united, the stamens as many or twice as many as the petals; the carpels, usually free, are equal to the petals in number, and form in the fruit follicles with two or more seeds.


At birth, the ovary contains around 400 000 primordial follicles which contain primary oocytes.





Synonyms:

hair follicle, vesicle, cyst, Graafian follicle,



Antonyms:

None

follicle's Meaning in Other Sites