<< focal length focal ratio >>

focal point Meaning in Tamil ( focal point வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மையப்புள்ளி,



focal point தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அமைப்புமுறை அறிவியலில் பல்கலைக்கழகங்களின் பங்கு தேய்வடைந்து சென்ற அதேவேளை, ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியலின் மையப்புள்ளியாக கற்ற சமூகம் முதன்மை பெற்றது.

தரப்பட்டப் புள்ளிகளில்,ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு அறுகோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட அறுகோண எண்ணாகும்.

தரப்பட்டப் புள்ளிகளில், ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றி ஒரு ஒழுங்கு ஐங்கோண வடிவின் அடுக்குகளாக அடுக்கப்பட்டால் அப்புள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்ணாகும்.

கீழே தரப்பட்டுள்ளபடி மையப்புள்ளியைத் தவிர்த்து மீதமுள்ள வடிவை நான்கு முக்கோணங்களாகப் பிரிக்க மேலேயுள்ள வாய்ப்பாடு கிடைக்கும்.

முக்கோணத்தின் பக்கங்களின் மூன்று நடுப்புள்ளிகள்; பக்கங்களின் குத்துக்கோடுகளின் மூன்று அடிப்புள்ளிகள்; செங்குத்துச்சந்தியை முக்கோணத்தின் உச்சிகளுடன் இணைக்கும் கோட்டுத்துண்டுகளின் மூன்று நடுப்புள்ளிகள் ஆகிய குறிப்பிட்ட ஒன்பது புள்ளிகளின் வழியே செல்லும் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மையப்புள்ளியாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.

இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் .

வட்ட மையப்புள்ளியின் வழியே ஒரு கிடைமட்டக் கோடு வரைக.

* ஜெராபெக் அதிபரவளையம் -முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மேல் மையப்புள்ளி கொண்டதும், முக்கோணத்தின் மூன்று உச்சிகள், செங்கோட்டுச்சந்தி மற்றும் சில குறிப்பிடத்தக்க மையங்களின் வழியாகச் செல்வதுமான செவ்வக அதிபரவளையம்.

பரவளைவு அச்சுக்கு இணையாக உள்வரும் கதிர்கள் மையப்புள்ளிக்கு பிரதிபலிக்கப்படும், அவைகள் பரவளைவிற்கு எங்கு வருகின்றன என்பதை பொருத்தல்ல.

நவீன காலத்தில் புனித தோப்புகள் பல்லுயிர் மையப்புள்ளியாக விளங்குகின்றன, ஏனென்றால் பல வகையான இனங்கள், வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதலால் இப்பகுதிகளில் தஞ்சமடைகின்றன.

"நான்கு வேடிக்கையான தோழர்களின் குழுவிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது இதில் நடக்காது, அது தான் இந்த நிகழ்படத்தின் மையப்புள்ளி.

இந்த பூகம்பத்திற்கான மையப்புள்ளி கோய்னா அணைத்தளத்தின் 2004 ஆகும்.

* ஃப்யூயர்பக் அதிபரவளையம்-முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மேல் மையப்புள்ளி கொண்டதும், முக்கோணத்தின் செங்கோட்டுச்சந்தி, நாகெல் புள்ளி, மற்றும் பிற குறிப்பிடத்தக்க புள்ளிகள் வழியாகச் செல்வதுமான செவ்வக அதிபரவளையம்.

Synonyms:

intercept, factor, intersection point, intersection, ingredient, attracter, constituent, attractor, point of intersection, element, component,



Antonyms:

right, front, back, left, unerect,

focal point's Meaning in Other Sites