<< fluctuating fluctuations >>

fluctuation Meaning in Tamil ( fluctuation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஏற்ற இறக்கம்,



fluctuation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆயினும் இந்த நிகழ்வில் குரலின் ஏற்ற இறக்கம், முகபாவம், நேரக்காப்பு என்பன முக்கியமானதாகும்.

இயல், இசையோடு ஏற்ற இறக்கம், உச்சரிப்புக்கள், தனியுரை, இசையிட்ட உரை, நாடகத்திற்கு புலப்படுவது போல் நல்ல முகபாவனைகள் கொண்டு முற்று முழுதாக இவ்வம்சங்களைக் கொண்டு அமைவதே இசை சொற்பொழிவாக அமைகிறது.

அத்துடன், இவ்வாறான தொகுதிகளில், பருவகால அல்லது அன்றாட அடிப்படையில் வெப்பநிலை ஏற்ற இறக்கம் பெரிய அளவில் இருக்கக்கூடும்.

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இசையின் சுருதி, தாளம், பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு, சுரம், ஒலிப்பண்பு, ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு பகுதிகளினால் உணரப்படுகின்றன.

பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு ஆரம்பித்த நாட்களில் (மாதவிலக்குக்கு முன்னர் அல்லது பின்னர்) இருக்கும் இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாகும்.

ஏனெனில் கடற்கரை நகரின் வெப்பநிலை அளவுகள் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும்.

தேவை மற்றும் அளிப்பு கருத்தியல் காரணத்தின் அடிப்படையில் பங்கின் விலை ஏற்ற இறக்கம் காண்கிறது.

கிரீசில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல்கள் இந்தியாவில் பெரிதாகப் பாதிப்புகள் ஏற்படுத்தாது; இருப்பினும் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறையலாம் என்றும் இந்தியப் பணமான ரூபாயின் மதிப்பு குறையலாம் என்றும் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

விமர்சனங்கள் ஏற்ற இறக்கம் அடைகையில் டியானின் வெளியீடுகள் சர்வதேச பட்டியல்களில் சிறப்பான இடத்தைப் பெறுவது அதிகரித்து, 1996 ஆம் ஆண்டில் அவர் மூன்றாவது முறையாக "அந்த ஆண்டின் உலகின் சிறந்த-விற்பனையாகும் கனடிய பெண் ஒலிப்பதிவு கலைஞருக்கான" வேர்ல்ட் மியூசிக் விருதைப் பெற்றார்.

(மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்).

மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை.

fluctuation's Usage Examples:

The balance of Italian trade has undergone frequent fluctuations.


When the connecting string is held taut and sounds, such as those of ordinary speech, are produced in front of one of the membranes, pulses corresponding to the fluctuations of the atmospheric pressure are transmitted along the string and communicated to the other membrane, which in its turn communicates them to the air, thus reproducing the sound.


The sensation of sound is produced by rapid fluctuation in the pressure of the atmosphere on the tympanum of the Charac- ear.


We cannot assume that the fluctuations in wages were due to the action or inaction of magistrates without the most careful examination of the other influences affecting the trades.


vasomotor center based on fluctuations in pressure.


The sole piece of evidence, from which probable conclusions may be drawn, is that three separate measurements of price fluctuations over some forty years reveal a growing unsteadiness of late, whether they be expressed absolutely or as percentages of price.


At one rod from the shore its greatest fluctuation, when observed by means of a level on land directed toward a graduated staff on the ice, was three quarters of an inch, though the ice appeared firmly attached to the shore.


Temperature controlled: Wine can be a bit persnickety about temperature, and extreme temperature fluctuations can even damage your wine.


In North America there is no such barrier: the Miocene flora has been able to escape by migration the fluctuations of climate and to return when they ameliorated.


Whether recent weight fluctuations or heredity issues contribute to facial plumpness, by following a few basic guidelines, you can learn to choose the best haircuts for fat faces.


Variables of the Algol class are rendered difficult to discover by the incidental character of their fluctuations.





Synonyms:

wave, undulation,



Antonyms:

loosening, deceleration, increase,

fluctuation's Meaning in Other Sites