<< five membered five petalled >>

five nations Meaning in Tamil ( five nations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஐந்து நாடுகள்,



five nations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2010-ஆம் ஆண்டு கணக்கின்படி, நீரிழிவு நோயாளிகள் பெருமளவு உள்ள ஐந்து நாடுகள்: இந்தியா (31.

2004ஆம் ஆண்டு வரை, ஐந்து நாடுகள் (எல் சால்வடோர், கென்யா, பிலிப்பைன்ஸ், ஐஸ்லாந்து, கோஸ்ட்டா ரிக்கா) தங்களது மின்சாரத் தேவையில் 15%க்கும் கூடுதலாக புவிவெப்ப வளங்களிலிருந்து பெறுகின்றன.

இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது.

17 ' 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியர்களும் பிரெஞ்காரர்களும் ஐந்து நாடுகள் தொல்குடிக்கு போட்டியாக ஒகையோ நாட்டுக்கு உரிமை கோரினார்கள்.

அமெரிக்க புரட்சியின் போது அமெரிக்க தொல்குடிகளின் ஐந்து நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நான்கு தொல்குடிகள் குடியேற்றவாதிகளுக்கு (காலணிவாதிகள்) எதிராக பிரித்தானியவுடன் இணைந்து போரிட்டார்கள்.

ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் குடும்பங்களில் பலர் நயாக்கரா கோட்டை பகுதிக்கும் கனடாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று பனிக்காலத்தை பசியோடும் குளிரோடும் கழித்தனர்.

கனேடியத் தமிழர் வரலாறு ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.

இந்தியா,பாக்கித்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.

53 உறுப்பினர்களைக் கொண்ட கமிஷனில், 40 நாடுகள் ஆம் என்று வாக்களித்தன, ஐந்து நாடுகள் இல்லை என்று வாக்களித்தன, ஏழு வாக்களித்தன.

உலகளவில் இவ்வாறு தடை செய்யப்பட்டு 80 நாடுகள் இருந்தபோதும் (குறிப்பாக மத்திய கிழக்கு, நடு ஆசியா, பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், ஆனால் சில கரீபிய நாடுகளும், ஓசியானியாவிலும்) ஐந்து நாடுகள்மரணதண்டனையை நிறைவேற்றின.

அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் ஐந்து நாடுகள் – கிரீசு, பிரான்சு, பெரிய பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆத்திரேலியா – தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளன.

1608ல் பிராஞ்சு தேடலறிஞர் சாமுவேல் சாம்பிளைய்ன் அமெரிக்க தொல்குடிகளான கியுரன் மக்களுடன் புனித லாரன்சு ஆற்றங்கரையில் ஐந்து நாடுகள் என்ற தொல்குடிகளுக்கு எதிராக தங்கி வசித்தார்.

பிரித்தானியர்களின் நண்பர்களான ஐந்து நாடுகள் கூட்டமைப்பு தொல்குடிகள் அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்தில் உள்ள நிலங்களை விட்டுக்கொடுக்கும் படி நேர்ந்தது.

Synonyms:

Six Nations, Iroquois League, league, League of Iroquois,



Antonyms:

divide,

five nations's Meaning in Other Sites