fine arts Meaning in Tamil ( fine arts வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
நுண்கலை,
People Also Search:
fine leavedfine leaved heath
fine looking
fine print
fine structure
fine tooth
fine tooth comb
fine toothed
fine toothed comb
fine tune
fine!
fineable
fined
fineer
fine arts தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
1961ஆம் ஆண்டில், இயற்பியல் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வயம் வித்யாபவன் என்பதையும், புதிதாக நிறுவப்பட்ட குசராத் மாநிலத்தின் முதல் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றை நிறுவினார்.
இவர், லொமொனோசோவ் என்பவர் மாசுக்கோப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும், சுவாலோவ் என்பவர் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் நுண்கலை அக்கடமியை உருவாக்குவதற்கும் ஊக்கம் அளித்தார்.
வதோதராவின் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பீடத்தில் கலையை படிப்பதற்காக 1957 இல் வடோதராவுக்குச் சென்றார் .
பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும்.
எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று மேயோ கலைக் கல்லூரியில் ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை முடித்தார்.
இதனை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் அரங்கேற்றினர்.
அவர் UCLAவின் திரைப்படப் பள்ளியான நுண்கலைக் கல்லூரியின் தியேட்டர் கலைத் துறையில் 1965ம் ஆண்டு இளங்கலை பட்டம் முடித்தார்.
ஆங்கில விவாதம் மற்றும் இலக்கிய மன்றம், இந்தி சமிதி, நுண்கலைகள் மன்றம், குறும்பட மன்றம், நிழற்பட மன்றம் -மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரவும் வளர்த்தெடுக்கவும் பல போட்டிகள்.
இங்கு உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், பில்லியர்ட் மேசை, ஸ்குவாஷ் களங்கள், மேசைடென்னிஸ் அறைகள், இசை அறை, நுண்கலை அறை மற்றும் வினாடி வினா,விவாதங்கள் நடத்த கூடம் உள்ளன.
இவர் தன் ஒன்பதரையாம் அகவையில் சென்னை இந்திய நுண்கலை நிறுவனத்தில் நடனஅரங்கேற்றம் செய்து நாட்டியக் கலா பூழ்சன் விருதைப் பெற்றுள்ளார்.
தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.
தமிழ் நுண்கலை - ஓவியம்.
தமிழ் நுண்கலை - ஆடல்.
தமிழ் நுண்கலை - யோகாசனம்.
1947 ஆம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகள் சென்னை நுண்கலைக் கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார்.
Synonyms:
liberal arts, sculpture, carving, painting, arts, architecture, humanistic discipline, humanities, beaux arts,
Antonyms:
classicism, Romanticism, stabile, mobile, reduced instruction set computer,