<< fifish fifteener >>

fifteen Meaning in Tamil ( fifteen வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பதினைந்து


fifteen தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அத்தோடு ஒரு காற்றுச் சுழலி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் ஒரு வினாடிக்குப் பதினைந்து மீற்றருக்கு மேல் சென்றால் காற்றுச் சுழலிகளுக்குப் பேராபத்தைத் தரும் என்பதால் பாதுகாப்பு கருதித் தானியங்கிப் பொறிமுறையைப் பயன்படுத்திக் காற்றுச் சுழலிகள் நிறுத்தப்படுவது இயல்பு.

ஒரு தனி பதினைந்து சதவீதம் "அகில இந்திய" ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வேட்பாளர்கள் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.

கலைஞர்கள் நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்ட பெர்டோலூசி தனது பதினைந்து வயதில் எழுதத் தொடங்கினார்.

இந்த விழாவானது பதினைந்து நாள் திருவிழாவாக நடக்கிறது.

கிமு 141-ல் பேரரசர் சிங்கின் மறைவுக்கு பிறகு,மகுட இளவரசன் ச்சே தன பதினைந்து வயதில் பேரரசர் வுவாக அரியணை ஏறினார்.

பதினைந்து வயதுவரைக் கட்டாயக் கல்வி பின் நான்கு வருடங்கள் வளர்ந்தோர் கல்வி எனும் முறை காணப்பட்டது.

இக்கிராமம் மட்டுமின்றி இக்கிராமத்தினைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்கள் ஆழ்குழாய் கிணற்றை நம்பித்தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஆறில் பதினைந்து அணைகளும் துணையாறுகளில் நூற்றுக்கணக்கான அணைகளும் கட்டப்பட்டுள்ளன.

பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன.

1936ல் சவூதி அரேபியா அரசு ஐந்து தூதரங்களை முறையே (லண்டன், பாக்தாத், தமாஸ்கஸ், ஜெனீவா மற்றும் கெய்ரோ) அமைத்திருந்தது, பிறகு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இது பதினாறு தூதரங்களாக ஆனது.

பதினைந்து ஆண்டுகளாக சில்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இக்கட்சியின் தலைவர் சுதேசு மெகடோ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

நீதிக்கட்சி ஆட்சியில் மேட்டூர் அணைத்திட்டத்தால் பயனடையும் தஞ்சை விவசாயிகள், மாவட்ட நிலவுரிமையாளர்கள், ஏக்கருக்கு பதினைந்து ரூபாய் கூடுதல் தண்ணீர்வரி செலுத்த வேண்டும்” என்கிற கருத்து முன்மொழியப்பட்டபோது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும் பன்னீர் செல்வம் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில், இப்பகுதியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

fifteen's Usage Examples:

Shaftesbury, with fifteen other peers, petitioned the king that it might as usual be held in the capital.


CYPRESS (Cupressus), in botany, a genus of fifteen species belonging to the tribe Cupressineae, natural order Coniferae, represented by evergreen aromatic trees and shrubs indigenous to the south of Europe, western Asia, the Himalayas, China, Japan, north-western and north-eastern America, California and Mexico.


Hatfield had served his time as a working silversmith, but afterward enlisted in the fifteenth Light Dragoons.


that of the fifteen parishes in the deanery of the Arches.


At the age of fifteen he acted as an interpreter in the Crimean War.


Having recanted his heresies, he was readmitted after an excommunication of fifteen years, but was soon excommunicated a second time.


This led in June 1567 to the arrest of some fifteen out of a hundred men and women met in Plumbers' Hall (ostensibly for a wedding), none of whom, to judge from the eight examined, was a minister.


He was fifteen years younger than his brother Louis, a great Latin scholar and lexicographer, who survived him.


When the number of flamens was raised from three to fifteen, those already mentioned were entitled majores, in contradistinction to the other twelve, who were called minores, as connected with less important deities, and were chosen from the plebs.


The two men had carried on a fifteen-year argument on politics.


, which would have taken two years and nine months for drawing and engraving, was completed in less than fifteen months - fifty days of which were spent in " retouching " the copper plate.


There are two more that can be unlocked, probably Android #17 and one other, because it is said this game contains fifteen characters in total.


The scene of his labours for fifteen years was Languedoc, the Vivarais, and Dauphine.





Synonyms:

cardinal, xv, 15,



Antonyms:

60th, quadrillionth, unimportant, ordinal,

fifteen's Meaning in Other Sites