fibroids Meaning in Tamil ( fibroids வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
நார்த்திசுக்கட்டி,
People Also Search:
fibromasfibromata
fibroses
fibrosis
fibrositis
fibrous
fibrous joint
fibrous tissue
fibs
fibster
fibula
fibulae
fibulas
fiche
fibroids தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இவை தீங்கற்ற நார்த்திசுக்கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.
சில நேரங்கள் தவறான இடத்தில் உருவாகும் நார்த்திசுக்கட்டிகள் கருமுட்டைச் செயலைத் தடுத்து மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்.
சாதாரானமாக வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நார்த்திசுக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கக்கூடிம்.
மீட்டரைவிட அதிகமாக இருக்கும்போதும், நார்த்திசுக்கட்டிகள் கருப்பையின் பிற பகுதிகளில் அமைந்துள்ளபோதும், அவற்றை உதரத்திறப்பு தசைநீக்கம் செய்யலாம், இதற்காக கருப்பையை எட்டுவதற்கு பூப்பெலும்புக்கு மேலே கிடைமட்டமாக ஒரு கீறல் ஏற்படுத்துவது வழக்கம்.
உடற்பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியன கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான ஆபத்தான காரணிகள் ஆகும்.
சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.
ஹிஸ்டெரோஸ்கோபி போன்ற கருவுறுதலைப் பாதிக்கும் பல்வேறு நிலைமைகளை-கருப்பை நார்த்திசுக்கட்டிகளை, அஸ்ஹெர்மன்நோய்க்கூறு, மற்றும் பைகார்னேட்கருப்பை கண்டறிவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம்.
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான காரணம் இதுவரை தெளிபடுத்தப்படவில்லை.
அடிவயிறு வலித்தல் இரத்த சோகை, அதிகமான குருதிப்போக்கு ஆகியன நார்த்திசுக்கட்டிகள் கருப்பையினுள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும்.
பெருவாரியான பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தும் கூட கருத்தரித்து சாதாரணமாகக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
பொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்காமைக்கு அக்கட்டிகள் காரணமாக இருப்பதில்லை.
இனப்பெருக்கக் காலங்களில் (வயதில்) மட்டுமே அது தொடர்புடைய ஈத்திரோசன் புரோஜெஸ்திரோன் ஆகியவற்றைச் சார்ந்தே கருப்பைத் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி அமைகிறது.
பழங்கள் காய்கறிகள் அதிகமாகவுள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல் நார்த்திசுக்கட்டிகள் வளரும் வாய்ப்பைக் குறைக்கிறது.
fibroids's Usage Examples:
In most of these women, fibroids are totally asymptomatic.
These work to block the blood vessels, causing the fibroids to shrink and die.
Large submucosal uterine fibroids may increase the size of the uterus ' cavity.
Secondary dysmenorrhea involves an underlying physical cause, such as uterine fibroids, pelvic inflammatory disease, or endometriosis.
The starved fibroids should then disappear or become smaller.
Surgery may be used to treat endometriosis or to remove fibroids from the womb.
Is there an alternative to a hysterectomy to treat fibroids?The Basic plan covers the cost of hysterectomy or castration surgery, but the Primary plan does not.
I had obviously had the fibroids for a long time.
Within 20 years of myomectomy, about 1 in 4 women will undergo hysterectomy most often for recurrent symptomatic fibroids.
Is there an alternative to a hysterectomy to treat fibroids?Surgery may be used to treat endometriosis or to remove fibroids from the womb.
In the majority of women, subserosal fibroids produce no symptoms.
However, for some women, the symptoms of uterine fibroids can be quite severe.
intramural fibroids are found within the muscular wall of the womb.