<< ferule ferules >>

feruled Meaning in Tamil ( feruled வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஆளப்பட்ட


feruled தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சிங் அரச மரபு காலத்தில் தனித்தனி பிராந்தியங்களாக ஆளப்பட்டு வந்த இப்பகுதிக்ள் 1884 இல் அரசியல் ரீதியாக ஒன்றினைக்கப்பட்டு சிங்சியாங் பிராந்தியம் என அழைக்கப்பட்டது.

கிபி 1ம், 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தாவ்ரிக்கா உரோமானியப் படையினரால் ஆளப்பட்டது.

குர்ஜரா - பிரதிஹாரா பேரரசின் ஒரு பகுதியான இப்பிரதேசம் 1100 CE வரை வலிமை மிக்க பார்குஜார் அரசரால் ஆளப்பட்டு வந்தது.

  துராணியர்களைத் தொடர்ந்து இப்பகுதியானது பராக்ச்சாய் வம்சத்தால் ஆளப்பட்டது.

பி 618 முதல் 842 முடிய, லாசாவை தலைநகராகக் கொண்டு, நான்கு பேரரசர்களால், திபெத்திய பீடபூமி மற்றும் கிழக்காசியா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் பகுதிகளையும் ஆளப்பட்டது.

அரணம் (பெரும்பாணாற்றுப்படையில் "அடிபுதை அரணம்" என ஆளப்பட்டுள்ளது).

கடையெழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, சைவநெறிநின்ற மெய்ப்பொருள் நாயனார், சுந்தரரைப் புரந்த நரசிங்க முனையரையர், பாரி மகளிரை மணந்த தெய்வீகன் ஆகியோரால் ஆளப்பட்ட ஊர் இது.

அது மாகாணமாக நிறுவப்பட்டு சுபாதார்களைக் (ஆளுநர்) கொண்டு ஆளப்பட்டு வந்தது.

கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது.

திருப்பூர் ஆனது சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வன்னிநாடுகள் தமிழ் வன்னியர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.

அது 42 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானதும், இறையாதிக்கமுள்ளதுமான அரசவம்சத்தைச் சேர்ந்த சங்கிலி என்ற அரசனாலே ஆளப்பட்டது.

454 களிலிருந்து பனவாசிகளின் கதம்பர்கள், கங்கர்கள், சோழர்கள், இராஷ்டிரகூடர்கள், போசசளர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர அரசர்கள், பிஜப்பூர் சுல்தான்கள், ஐதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரால் ஆளப்பட்டு வந்துள்ளது.

feruled's Meaning in Other Sites