<< ferny ferociously >>

ferocious Meaning in Tamil ( ferocious வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மூர்க்கமான,



ferocious தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மூர்க்கமான மங்கோலிய துருக்கிய தலைவரான தைமூர் நடு ஆசியா மற்றும் அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இந்த உருவம் தாரை ஒத்த அடர் கறுப்பு நிறத்தில் பாயும் மயிற்கற்றைகளுடனும் ஆவேசத்துடன் எரியும் கண்களுடனும் புலித்தோல் மற்றும் மண்டை ஓடுகளை அணிந்திருந்தது - ஏனெனில் சிவனின் மூர்க்கமான வடிவமான பயங்கரமான பைரவர் தோற்றத்தை பாதுகன் எடுத்திருந்தார்.

ஆனால் மங்கோலிய நாய்கள் பொதுவாகவே மூர்க்கமானவை.

தேவாலயப் புனித வீரர்கள் என்பவர்கள் வெள்ளை நிறக் கவசத்தில் சிவப்பு நிற சிலுவை அணிந்து, சிலுவைப் போரில் இவர்கள் மிகவும் மூர்க்கமான திறமை மிக்கப் படையணியாகப் போரிட்டனர்.

நரசிம்மரின் மூர்க்கமான குணங்களின் ரூபங்கள்.

இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சில கொன்றுண்ணிகளையே கொண்டு காணப்படுகின்றது.

கோபத்தின் காரணமாக சண்டிகா வடிவம் மிகவும் மூர்க்கமானதாகவும் அணுக முடியாததாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

"திருட்டு ஈ" என்ற பெயர் அவற்றின் மூர்க்கமான உணவை உண்ணும் பழக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.

மிக மூர்க்கமான விளையாட்டாக இல்லாதவிடத்து, முழங்கை தாக்குதல்கள் அல்லது குத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.

மூர்க்கமான இவை தூண்டப்பட்டால் கொட்டும்.

ஏங்கர் மேனேஜ்மெண்ட் காமெடித் திரைப்படத்தில், அதீத சாந்தவாதியாக இருக்கும் ஆடம் சாண்ட்லருக்கு உதவியாக வரும் மூர்க்கமான வைத்தியர் வேடத்தில் நடித்திருந்தார்.

மினோட்டூர் பெரிய அளவு வளர்ந்து மூர்க்கமானான்.

இருப்பினும், மூர்க்கமான கும்பலால் இருபத்தி இரண்டு காவலர்கள் கொலைசெய்யப்பட்ட சவுரி சௌரா சம்பவத்திற்குப் பின்னர் காந்தி இந்த இயக்கத்தை திரும்பப் பெற்றார்.

ferocious's Usage Examples:

It supposedly attacks quickly and ferociously leaving only the desiccated husks of its kills behind.


Their ferocious appearance, and not infrequently the habits of their owners, have given this breed a reputation for ferocity and low intelligence.


He was shocked by the ferocious language of his party, and himself gave offence by his bitter jests (Plut.


The largest of these ferocious animals, also forming a genus and family by itself, is the Cryptoprocta ferox; it is a plantigrade animal, 3 ft.


In the early part of his reign he appears, in agreement with the Turkish sultan and the king of Poland, turning out the Hungarian vassal, the ferocious Vlad, from the Walachian throne, and annexing the coast cities of Kilia and Cetatea Alba or Byelgorod, the Turkish Akkerman.


Oh, good, I thought as I found myself, once again, spilled over the Laura Mercier counter, eyes voraciously sucking in the new Gold Digger collection with a greedy, have-to-have-it-now ferociousness.


Parliament had long been ferociously demanding Mary's execution, not because she was guilty but because she was dangerous to the public peace.


Just after eight a particularly ferocious blast rips the tent apart.


Facebook, currently one of Myspace's most ferocious competitors, is credited as a more sophisticated Myspace, with a cleaner interface and a more mature feel that has drawn every demographic from college students to senior citizens.


Livingstone goes so far as to say, "nothing that I ever learned of the lion could lead me to attribute to it either the ferocious or noble character ascribed to it elsewhere," and he adds that its roar is not distinguishable from that of the ostrich.


After a ferocious contest, the Danes were practically annihilated.


A ferocious letter from the pope to the papal nuncios, on the 19th of March 1423, denounced the proceeding as calculated " to ensnare simple souls and extort from them a profane reward, thereby setting up themselves against the apostolic see and the Roman pontiff, to whom alone so great a faculty has been granted by God " (Cal.





Synonyms:

violent, fierce, savage, furious,



Antonyms:

civilized, humane, calm, unangry, nonviolent,

ferocious's Meaning in Other Sites