<< fellow traveler fellow worker >>

fellow traveller Meaning in Tamil ( fellow traveller வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

சக பயணி,



fellow traveller தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.

ரயிலில் அவரது சக பயணியர்கள் கொடுத்த சிறிய பணத்தின் உதவியைக் கொண்டு பீம்சென் முதலில் தர்வாருக்கும் பின்னர் பூனாவிற்கும் சென்றார்.

மேலும், பயணத்தில் உழவு, கல்வித்துறை போன்ற பல துறைகளில் இருந்தும் முன்னோடியான பலர் சக பயணிகளாக உடன் வருவதால், மாணவர்கள் உற்சாகமூட்டப்பட்டு கற்றுக்கொள்கின்றனர்.

இப்படமானது கதைத் தலைவனான விஜய் கோவிந்த் (விஜய் தேவரகொண்டா) தன் முன்கதையை அண்ணாவரத்தில் சக பயணியிடம் (நித்யா மேனன்) கூறுவதாக பின்கதை விரிகிறது.

ஆனால், அவனது சக பயணிகள் அந்தப் பையிலிருப்பது விலையுயர்ந்த பொருட்கள் என்று நினைத்து அதைத் திறக்க, விடுபட்ட காற்று மாபெரும் புயலாக மாறியதால், எளிதாக முடியவேண்டிய பயணம் நீண்ட பயணமானது.

சக பயணிகளிடம் மாற்றி கேட்டுப் பெறுவது 99% சாத்தியமானதல்ல.

ஒரு பயணி தனது சக பயணியிடமிருந்து பொருட்களைத் திருடுவது).

தமிழ்ச்செல்வனின் ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான ‘வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறு’, ‘மக்களின் மார்க்ஸ்’ போன்றவை விற்பனைக்கு வந்தன.

Synonyms:

well-wisher, sympathizer, fellow traveler, sympathiser,



Antonyms:

citizen,

fellow traveller's Meaning in Other Sites