<< fasting fastish >>

fastings Meaning in Tamil ( fastings வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நோன்பிரு,



fastings தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார்.

ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.

குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபையின் இவ்விழாவுக்கு முன் 40 நாட்கள் நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில் உள்ளது.

சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.

பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர்.

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர்.

மேலும் சிலர் 41 நாட்கள் கடின நோன்பிருந்து வரும் ஆண் பக்தர்களுக்குக் கவனச் சிதறலாக பெண்களின் வருகை அமையுமெனக் கருதுகின்றனர்.

வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்.

சமண முனிவர்கள் அவர்களை மீறி ஓர் அநீதி நிகழ்ந்தால் அந்த இடத்துக்குச் சென்று உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார்கள்.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் இயேசு பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருந்தார் என்னும் தகவலைத் தருகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13).

திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார்.

நல்ல கணவனைப் பெற திருவாதிரை நோன்பிருப்பர் பெண்கள்.

12 ஆரோக்கியமான நோன்பிருக்கும் தன்னார்வளர்களில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் வணிக ரீதியான அசாய் பழச்சாறு பானம் அல்லது ஆப்பிள் சாஸ் உட்கொண்ட இரண்டு மணிநேரங்களில் இரத்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறன் அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டது.

Synonyms:

fast-breaking, swiftness, swift, windy, instantaneous, sudden, instant, prompt, fast-paced, high-speed, blistering, immediate, accelerated, fleet, rapid, scurrying, speed, alacritous, straightaway, hurried, meteoric, hot, winged, high-velocity, red-hot, quick, smart, fastness, hurrying, express, speedy, double-quick,



Antonyms:

unfaithful, moral, unhurried, slow, gradual,

fastings's Meaning in Other Sites