<< familiarities familiarization >>

familiarity Meaning in Tamil ( familiarity வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பரிச்சயம்,



familiarity தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார்.

இச் சொற்களுக்கான பொருள் சித்தர்களுக்கும், சித்தரியலில் பரிச்சயம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நவீன நாடகப் பரிச்சயம் உள்ளவர்.

இந்தப் பண்டார சன்னதிகள் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு சைவ ஆகமங்கள் புராணங்கள் ஆகியவற்றில் நல்ல பரிச்சயம் உடையவர்கள் ஆனார்கள்.

'இராணுவ விவகாரங்களில் பட்நாயக்கின் பரிச்சயம் மூலமாக பிரதமர் ஈர்க்கப்பட்டிருந்தார்,' என்று அந்நேரத்தில் ஒரு அரசியல் விமர்சகர் எழுதினார்.

எனினும் இத்தகைய குறிப்புக்களிலிருந்து, இலங்கை பற்றித் தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம் இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள் எளிதாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய அளவில் இருந்தது என்பதையும் தெளிவாக்குகின்றது.

அரபி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் உண்டு.

இதனால், தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவர்களைப் பற்றிய பரிச்சயம் வாக்காளர்களுக்கு (அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையில்) இருப்பதானது இந்த நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஏறத்தாள 3,5 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தில் ஓரளவு பரிச்சயம் கொண்டவர்கள்.

"ஃபைவ் ஹன்ட்ரட்" என்கிற பெயர் மக்களில் பாதிக்கும் குறைவானவர்கள் தான் அறிந்ததாய் இருந்தது, ஆனால் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் "ஃபோர்டு டாரஸ்" உடன் பரிச்சயம் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டில் கிடைத்த மார்க்ஸ், லெனின் போன்றோரது புத்தகங்கள் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்தியது.

அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும்.

பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது.

familiarity's Usage Examples:

Some critics, however, hold that it is wholly Luke's own composition, and that the Hebraic style - in which he was able to write in consequence of his familiarity with the LXX.


It is well known that in after years he had doubts whether he should not compose his great work in French; and it is certain that his familiarity with that language, in spite of considerable efforts to counteract its effects, tinged his style to the last.


The hen is still more soberly attired; but it is perhaps the siskin's disposition to familiarity that makes it so favourite a captive, and, 'though as a cage-bird it is not ordinarily long-lived, it readily adapts itself to the loss of liberty.


Struck by the familiarity of the scene, she paused as the fire reached the top of the hill.


During some months Savage lived in the closest familiarity with Johnson; and then the friends parted, not without tears.


From the use of macro focusing, the worlds seem immense with potential; Gottelier is telling stories using scraps of familiarity.


In 1772 the king's marriage with Caroline Matilda, who had been seized and had confessed to criminal familiarity with Struensee, was dissolved, and the queen, retaining her title, passed her remaining days at Celle, where she died on the 11 th of May 1775.


The familiarity thus acquired with military life and character stood Sterne in good stead when he drew the portraits of Uncle Toby and Corporal Trim.


A sense of familiarity hit her as they neared a clump of rocks.


Veering off course with the name familiarity is the United Kingdom version known as Ludo.


Unlike many Orientals, the Malays can be treated with a friendly familiarity without such treatment breeding lack of respect or leading to liberties being taken with the superior.


Using a scoring system that included the reality and unfamiliarity levels of fantasy play, researchers found players who scored high had higher self-ratings of peer acceptance than did average scoring fantasy players.


These are more than just a matter of unfamiliarity or a so-called ' yuk reaction '.





Synonyms:

acquaintance, information, conversance, conversancy,



Antonyms:

friendly, unfriendly, unneighborliness, uncongeniality, inhospitableness,

familiarity's Meaning in Other Sites