<< extractive extractor >>

extractives Meaning in Tamil ( extractives வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பிரித்தெடுத்தல்


extractives தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.

இந்திய அரசர்கள் பகுப்பாய்வு வேதியியல் (Analytical chemistry) என்பது இயற்கையிலுள்ள பருப்பொருட்களை வேதியியல் கூறுகளாகப் பிரித்தெடுத்தல், இனங்காணல், அளவிடுதல் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒர் அறிவியல் பிரிவாகும்.

இன்றுவரை ஒரு தாலியம் ஐதரைடு அணைவுச் சேர்மம் ஒன்றின் பிரித்தெடுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கல்சியத்தைப் பிரித்தெடுத்தல் .

தரமான பிரித்தெடுத்தல் நுட்பம் வழியாக உப்பிலிருந்து நீரைப் ப்ரித்தெடுப்பது ஆகும்.

டிரான்ஸ்யூரேனியம் தனிமங்களின் 100 க்கும் மேற்பட்ட ஐசோடோப்புகளையும் அவர் கண்டுபிடித்தார் மற்றும் புளூட்டோனியத்தின் வேதியியலில் முக்கிய பங்களிப்புகளைப் பெற்றார், முதலில் மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு இரண்டாவது அணுகுண்டுக்கு புளூட்டோனியம் எரிபொருளை தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் செயல்முறையை உருவாக்கினார்.

பிராந்தியத்தின் தொழில்களில் இயற்கை எரிவாயு பிரித்தெடுத்தல் ( அயோலோட்டன் எரிவாயு வயல் ), மின்சார உற்பத்தி, ஜவுளி, கம்பள நெசவு, ரசாயன மற்றும் உணவுத் தொழில் ஆகியவை அடங்கும்.

மேலும், இலுாயி வெப்ப இயக்கவியல், ஒளி வேதியியல் மற்றும் ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல் போன்ற வேதியில் பிரிவுகளுக்கும் வெற்றிகரமான பங்களிப்பைச் செய்துள்ளார்.

வெவ்வேறு அணுநிறைகளின் விளைவாக வேதியியல் தாக்கங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தெடுத்தல்.

புதிதாக வெளிப்படும் மண்டலத்தில் உள்ள அசுத்தங்கள் நீராவி பிரித்தெடுத்தல் மூலம் நீக்கப்படும்.

அணுசக்தி மறு செயலாக்கம் என்பது அணுக்கருப் பிளவு வினைகளின் விளைவாக கிடைத்த விளைபொருட்களை வேதியியல்ரீதியாக பிரித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளிலிருந்து பயன்படுத்தப்படாத யுரேனியத்தைப் பிரித்தெடுத்தல் ஆகிய செயல்களை உள்ளிட்டவையாகும்.

பெரிலியம் மிகவும் பொதுவாக பெரைல் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, ஒரு பிரித்தெடுத்தல் முகவரைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தல் அல்லது ஒரு கரையக்கூடிய கலவையாக உருக்கிப் பிரித்தல் என்ற இரண்டு முறைகளில் இத்தயாரிப்பு நிகழ்கிறது.

extractives's Meaning in Other Sites