<< expertly experts >>

expertness Meaning in Tamil ( expertness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நிபுணத்துவம்


expertness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சந்தியா இராமன் ஆடை மற்றும் துணி வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் ( அகமதாபாத் ) முன்னாள் மாணவர் ஆவார்.

கண் மருத்துவர் என்பவர் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் குறிப்பதாகும்.

அரசியலமைப்பு, சிவில், குற்றவியல் மற்றும் சேவை விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

இவர் எலக்ட்ரோ-ஆப்டிக் அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

CDM நிர்வாக வாரியம், CDM வழிமுறை குழு மற்றும் அவற்றின் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு திட்டத்தையும் திறனாய்வு செய்து, அத்துடன் கூடுதலமைவான குறைப்புகளில் உண்மையாகவே அது எவ்வாறு விளைகிறது என்பதையும் தீர்மானிக்கிறது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பிர்தௌசி காத்ரி (Firdausi Qadri) (பிறப்பு மார்ச் 31, 1951) ஒரு வங்காளதேச அறிவியலாளரும், நோயெதிர்ப்பு, தொற்று நோய் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவருமாவார்.

நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், நீர் மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற குடிசார் பொறியாளர் எஸ்.

கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான கங்கை செயல் திட்டம் என்ற திட்டமானது,   ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,  மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல், மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது.

மருத்துவத் தொழில்களில் பெண்களின் பங்களிப்பு பொதுவாக பல ஆண்டுகளாக மருத்துவ நிபுணத்துவம் பெற்றிருந்தபோது சட்ட மற்றும் சமூக நடைமுறைகளால் மட்டுப்படுத்தப்பட்டது.

வேதங்கள் மற்றும் மந்திரங்களில் பரந்த அறிவின் காரணமாக யாகங்களில் நிபுணத்துவம் பெற்றனர்.

பின்னர், 2010 இல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொது சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற எல்எல்எம் பட்டம் பெற்றார் .

இவர் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் ஆகிய நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

expertness's Usage Examples:

Among the Pagurinea is the Birgus latro, or robber-crab, whose expertness in climbing the coco-nut palm need no longer be doubted, since in recent years it has been noted and photographed by trustworthy naturalists in the very act.


His unrivalled and various learning, his dialectical expertness, and his massive judgment, rendered him a formidable antagonist; but the respect entertained for him by his opponents was chiefly aroused by his recognized love of truth and superiority to personal considerations.


When disturbed they make for the water, in which they swim and dive with expertness, often remaining below the surface for several minutes.


him fled from Egypt an Albanian slave named EI Ahmed, who (from the expertness with which he had been wont to carry out his master's orders to get rid of inconvenient rivals) bore the surname el-Jazzar, " the butcher.





Synonyms:

skillfulness, professionalism, sophistication, expertise,



Antonyms:

disfluency, incoordination, naivete, unenlightenment, unskillfulness,

expertness's Meaning in Other Sites