exception Meaning in Tamil ( exception வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
விதி விலக்கு, விதிவிலக்கு,
People Also Search:
exceptionableexceptional
exceptionalism
exceptionality
exceptionally
exceptionals
exceptions
exceptis
exceptive
exceptor
excepts
excerpt
excerpted
excerpter
exception தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
செய்தித்தாள்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன.
பெரும்பாலான ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள் தங்கள் பெயரில் ஒலிம்பிக் விளையாட்டரங்கம் என்பதைக் கொண்டிருக்கும் எனினும் விதி விலக்குகள் உள்ளன.
இதற்கு விதி விலக்குகளும் உண்டு.
இந்த விதி விலக்கும் முழு தாலிபன் இயக்கத்தால் வழங்கப்படவில்லை, இதனால், பெண்கள் பங்கேற்பும் பங்கேற்பின்மையும் ஒவ்வொரு நிகழ்விலும் வேறுபட்டது.
சூத்திரர் ' வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.
வாக்களிக்க வேண்டிய நேரத்தில், அனைத்து வாக்காளர்களும், அந்த அதிகார எல்லைக்குப் பொருந்துவதாக, சில விதி விலக்குகளைத் தவிர்த்து, குறைந்த பட்ச வயதுத் தகுதி போன்றவை மூலமாக யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், அவ்வாறானவற்றில், தகுதியுள்ள அனைத்து நபர்களையும் வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வாக்குப்பதிவு செய்வதும், அந்த வாக்குச் சீட்டின் உள்ளடக்கமும் இதற்கு விதி விலக்குகள்.
அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது.
புது வருடப் பிறப்பின் பொழுது மரபு சார்ந்த ஒ-ஜோணி என்ற ரசத்தைக் குடிக்க மட்டும் விதி விலக்கு உண்டு, அதை ராமன் என்ற பெரிய தட்டுகளில் வழங்கும் பொழுது, ஒரு ஜோடி குச்சிகள் வைத்துக்கொண்டு அதை உண்ணலாம்.
இந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல.
1957 ஆம் ஆண்டில் நடந்த சட்ட எதிர்ப்புப் போரட்டத்தில் இயக்கத்தின் நலன் கருதி இவருக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டது.
exception's Usage Examples:
The barn has been stylishly renovated to an exceptionally high standard, and benefits from glorious views over the rural Devon countryside.
He enjoyed exceptional privileges; his feeble health excused him from the morning duties, and thus early he acquired the habit of reflection in bed, which clung to him throughout life.
The birds of Natal are of many species; some have beautiful plumage, but none of them, with the exception of the canary, are to be considered as songsters.
Chris uses his exceptional presenter skills to explain why Badgers are so sparing of their ' poo ' and why some birds eat snot.
Site selection rationale All the selected sites are extensive and have an exceptionally well-developed zonation of vegetation.
The preponderating industrial activity of the kingdom fosters the tendency of the population to concentrate in towns, and no German state, with the exception of the Hanseatic towns, has so large a proportion of urban population, this forming 52.
The benefices are almost without exception provided with good residences and glebes, and the tithes, 'c.
Many salts of the acid are known and, with the exception of those of the alkali metals, they are difficultly soluble in water.
The history of Callao has been exceptionally eventful.
For the definitive seaman, F'S offers exceptional multifunction features encased inside an attractive array of classy materials and embellishments.
Synonyms:
exclusion, omission, elision,
Antonyms:
undemocratic, atypical, nonrepresentative, contract,