evolutionism Meaning in Tamil ( evolutionism வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பரிணாமக் கொள்கை,
People Also Search:
evolutionistevolutionists
evolutions
evolutive
evolvable
evolve
evolved
evolvement
evolver
evolves
evolving
evovae
evulse
evulsion
evolutionism தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
பெர்னார்ட் கெட்டில்வெல் என்பவரால் அதிக அளவு ஆராய்ச்சி செய்யப் பட்ட இந்த நிறமி மாற்றமானது டார்வின் பரிணாமக் கொள்கைக்கு சிறந்த கற்பித்தல் எடுத்துக்காட்டாகும்.
இதிலிருந்து கீவி பெரிய பயனுள்ள இறக்கைகளையுடைய மரபிலே பிறந்திருக்க வேண்டும்; ஆயினும் கீவி வசிக்கும் இடங்களில் தற்காலம் வரை, அதற்கு எதிரிகள் இல்லையென்பதால், அவை பறக்கத் தேவையில்லை ; ஆதலால் படிப்படியாக இறக்கைகள் சிறுத்துப் பயனற்று வந்திருக்க வேண்டும் என்ற பரிணாமக் கொள்கைத் தெரிகிறது.
தார்வினின் பரிணாமக் கொள்கை பற்றியும், இயற்கையும் மனிதனும் என்னும் கருத்துபற்றியும், நம்பா மதம், கிறித்தவம் பற்றியும் நூல்கள் எழுதினார்.
ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.
இதில் புறவேறுபாடுகளைக் கொண்ட பழைய முறைமைகளையும் (தாவரவியலாளர்:de Candolle, Bentham and Hooker, Hallier), இடார்வினின் பரிணாமக் கொள்கை அடிப்படையிலான முறைமைகளையும் இணைத்து, புதிய வகைப்பாட்டியல் முறை (தாவரவியலாளர் :Richard Wettstein)உருவாக்கப்பட்டது.
சார்லஸ் டார்வின் நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர்.
இங்கே நம்பிக்கையும் பகுத்தறிவும், படைப்புக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகிறது.
பரிணாமக் கொள்கை பற்றி திருச்சபையின் நிலைப்பாடு.
ஆனால், டார்வினின் பரிணாமக் கொள்கை வெளிவந்தவுட னே இக்கொள்கைக்கு அவ்வளவு மதிப்பில்லை என்றே கூறலாம்.
evolutionism's Usage Examples:
"Then, agreeing with evolutionism, that things are necessarily determined by forces, but with Leibnitz that body is merely passive,.
Moreover, whatever the value of Goethe's labours in that field, they were not published before 1820, long after evolutionism had taken a new departure from the works of Treviranus and Lamarck - the first of its advocates who were equipped for their task with the needful large and accurate knowledge of the phenomena of life as a whole.
In other words, in spite of his intentions he does not succeed in giving a metaphysic of evolutionism.
His reactionary and retarding ideas as a special creationist and his advocacy of the cataclysmic theory of change exerted a baneful influence until overthrown by the uniformitarianism of James Hutton (1726-1797) and Charles Lyell (1797-1875) and the evolutionism of Darwin.
Stalinist revolutionism from above had a prehistory in the political culture of Russian tsarism; it existed as a pattern in the Russian past.
Synonyms:
theory of organic evolution, scientific theory, theory of evolution, punctuated equilibrium, theory of punctuated equilibrium, Lamarckism, Darwinism,
Antonyms:
corpuscular theory, corpuscular theory of light, wave theory of light, wave theory,