<< evans evaporate >>

evaporable Meaning in Tamil ( evaporable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஆவியாகக்கூடிய


evaporable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வேலைக்குட்படுத்தப்படும் உலோகத்துண்டுகளின் மேற்பரப்பில் உள்ள உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து ஆவியாகக்கூடிய உலோக குளோரைடுகளை உருவாக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்தும் இளக்கியாகச் செயல்படுகிறது.

1752 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வேதியியலாளர் பியரி மாக்குயெர் என்பவர் பிரஷ்யன் நீலம் என்ற நிறமியானது இரும்பு ஆக்சைடு மற்றும் ஒரு எளிதில் ஆவியாகக்கூடிய பகுதிப்பொருளுமாக மாற்றப்படலாம் என்ற முக்கியமான படிநிலையைக் கண்டறிந்தார்.

எளிதில் ஆவியாகக்கூடிய இரும இடைநிலை உலோக நைட்ரேட்டுக்கு இச்சேர்மம் ஒரு உதாரணமாகும்.

எளிதில் ஆவியாகக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த நீர்மம் நிறமற்றும் இலேசானதாகவும் காணப்படுகிறது.

இந்தப் படிகக்கூடு ஆற்றலானது சேர்மத்தின் பல செயல்முறைப் பண்புகளான கரைதிறன், கடினத்தன்மை மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய தன்மை ஆகியவற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய பண்பாகும்.

செம்பழுப்பு நிறத்தில் ஆவியாகக்கூடிய படிகத்திண்மமாக புளுட்டோனியம் எக்சாபுளோரைடு காணப்படுகிறது .

(NH4) 2IrCl6 மற்றும் (NH4) 2PtCl6, PdCl2 (NH3) 2 போன்ற குறைவாகக் கரையும் சேர்மங்களாகவும் ஆவியாகக்கூடிய OsO4, RuO4 மற்றும் [RhCl(NH3)5]Cl போன்ற சேர்மங்களாகவும் அவை உருவாகின்றன.

எதிர்பாராத விதமாக புரோமினின் இப்பண்பு வளிமண்டலத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமபுரோமின் சேர்மங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரிகையடைகின்றன.

எளிதில் ஆவியாகக்கூடிய நீர்மமான ஐதரோசயனிக் அமிலம் என்று அறியப்படும் ஐதரசன் சயனைடு பேரளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது.

நிறமற்ற நீர்மமான எத்தனால் சற்று நெடியுடன் விரைவில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாக உள்ளது.

 இது அடர்-சிவப்பு நிறமுடைய, எளிதில் ஆவியாகக்கூடிய திண்மமாகும்.

தேனின் நறுமணத்தைக் கொண்டுள்ள சின்னமிக் அமிலமும், எளிதில் ஆவியாகக்கூடிய இதன் சின்னமிக் எசுத்தரான எத்தில் சின்னமேட்டும் சின்னமன் எண்ணெயின் நறுமண உட்கூற்றுப் பொருள்களாகக் காணப்படுகின்றன ref>Cinnamic acid, flavornet.

எளிதாக ஆவியாகக்கூடிய பொருள்.

Synonyms:

vaporific, vaporizable, vapourisable, volatilisable, volatile, volatilizable, vapourific,



Antonyms:

nonvolatile, liquid, solid, constant, unchangeable,

evaporable's Meaning in Other Sites