<< europeanizing europium >>

europeans Meaning in Tamil ( europeans வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஐரோப்பியர்,

Adjective:

ஐரோப்பாவைச்சார்ந்த,



europeans தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2009 ஆம் ஆண்டில், ஐரோப்பிய இயக்கம் எஸ்டோனியா கல்ஜுலைட்டுக்கு ஆண்டின் சிறந்த ஐரோப்பியர்பட்டத்தை வழங்கியது.

1700 பெப்ரவரி 27 இல் வில்லியம் டாம்பியர் என்பவரே நியூ பிரிட்டன் தீவுக்கு வந்த முதலாவது ஐரோப்பியர் என நம்பப்படுகிறது.

19-ஆம் நூற்றாண்டில் தகோமி இராச்சியத்திற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள், கிரேக்கப் புராணத்தில் இரக்கமற்ற வீரர்களை அமேசான்கள் என்று அழைப்பது போல், தகோமி இராச்சியத்தின் பெண் வீராங்கனைகளை அமேசான்கள் என்றே அழைத்தனர்.

இருப்பினும், கொலம்பசிற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவிற்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர்கள் வைக்கிங் ஆவர்.

ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும்.

வழக்கமான அகன்ற மற்றும் தட்டையான வாய் பகுதி எழுப்பப்பட்ட தட்டுகள், பழைய ஐரோப்பியர்களின் உலோகத் தட்டு வடிவங்களிலிருந்து பெறப்பட்டது.

மத்திய காலத்தின் போது, சாதிக்காய் அரபு நாட்டு மக்களால் வியாபாரம் செய்யப்பட்டதுடன், வேனிஸ் நாட்டு மக்களுக்கு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது, ஆனால் இலாபகரமான இந்தியப் பெருங்கடல் சார்ந்த வணிகத்தில் அவைகளின் பிறப்பிடத்தை வணிகர்கள் ரகசியமாக வைத்திருந்தனர், மேலும் ஐரோப்பியர்கள் யாரும் அவைகளின் பிறப்பிடத்தை ஊகிக்க முடியவில்லை.

இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமய நலன் காக்க கிறித்துவப் பேராயர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதுவே மேற்குலகில் ஐரோப்பியர் குடியேறிய மிகப்பழமையான நகரமாகும்.

மலாயாவில் இருந்த ஐரோப்பியர்கள் பலர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளும் செய்யப்பட்டனர்.

அதன் பின் ஐரோப்பியர்கள் மூலம் கீழ்த்திசை நாடுகட்குப் பரவியது.

நோல் கார்பட்ஸ் (25 டிசம்பர் 1895 - 31 அக்டோபர் 1964), எசுஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் இந்தியாவின் பிற அணிகள் ஆகியோருக்கு ஐரோப்பியர்கள் பிரதிநிதித்துவம் செய்த முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார்.

சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Synonyms:

Lithuanian, Jute, Cypriote, denizen, Czechoslovakian, Italian, Tyrolean, Saami, Jugoslavian, Belorussian, Irelander, Dalmatian, Norse, Scotchman, Yugoslavian, Brit, Celt, Frenchman, Eurafrican, Netherlander, Swede, Norseman, Latvian, Hungarian, Icelander, Roman, Cretan, Iberian, White Russian, Cypriot, French person, Eurasian, Luxembourger, Scot, Czechoslovak, habitant, Scotsman, Teuton, Portuguese, Bohemian, Northman, Greek, Yugoslav, Briton, Kelt, Spaniard, Cymry, Gibraltarian, Britisher, German, Grecian, Cambrian, indweller, Byelorussian, Monacan, Slovene, Dane, Maltese, Cyprian, Angle, Scandinavian, Belgian, San Marinese, Basque, Magyar, Macedonian, Ukranian, Hollander, sahib, Norwegian, Thracian, Austrian, Lapp, Saxon, Pole, Monegasque, inhabitant, Welshman, Finn, Albanian, Welsh, Lapplander, Lombard, Balkan, Langobard, dweller, Slovenian, Same, Irish person, Frank, Frenchwoman, Hellene, Rumanian, Liechtensteiner, Jugoslav, Luxemburger, Andorran, Slovak, Romanian, Czech, Sami, Saame, Dutchman, Bulgarian,



Antonyms:

nonresident, inactivation, artificial language,

europeans's Meaning in Other Sites