<< euphory euphrates river >>

euphrates Meaning in Tamil ( euphrates வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



யூப்ரடீஸ்


euphrates தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கில் அமைந்த ஸ்டெப்பிப் புல்வெளிகளையும் மற்றும் சக்ரோசு மலைத்தொடரின் மேற்குப் பகுதிகளையும், மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பகுதியாக பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இது அஃப்ரின், ஜசிரா, யூப்ரடீஸ், அல்-றக்கா, தப்கா, மன்பீஜ் மற்றும் டீர் ஈஸ்-சோர் ஆகிய பகுதிகளில் சுயராட்சித் துணைப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

மாகாணத்தின் கிழக்கு பகுதி அராஸ் ஆற்றின் வடிநிலத்திலும், மேற்கு பகுதி கராசு (யூப்ரடீஸ்) வடிநிலத்திலும், வடக்கு பகுதி சோரு ஆற்றுப் வடிநிலத்திலும் அமைந்துள்ளது.

ஹுரியத் மக்கள் மேற்கே யூப்ரடீஸ் ஆற்றின் கிளை ஆறான காபூர் ஆற்றின் சமவெளி முதல் கிழக்கே சக்ரோசு மலைத்தொடர் வரை ஊடுருவி வாழ்ந்தார்கள்.

மித்தானியர்கள் யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகளுக்கு மேற்புறப் பகுதிகளை கிமு 1475 முதல் 1275 முடிய ஆண்டனர்.

யூப்ரடீஸ் வடிநிலத்தில் தொடங்கும், நிலப்பரப்பானது மன்பீஜ் சமவெளியை உருவாக்கி மீண்டும் அலெப்போ ஆளுநரகத்தின் கிழக்கில் உள்ள தஹாப் நதி பள்ளத்தாக்கில் கீழிறங்குகிறது.

பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பகுதியில் காணப்படும் விலங்குகளாக சிரிய பழுப்பு கரடி, காட்டுப்பன்றி, சாம்பல் ஓநாய், பொன்னிறக் குள்ளநரி, இந்திய முகட்டுக் முள்ளம்பன்றி, சிவப்பு நரி, கோயிட்ரட் கெஸல், யுரேசிய ஒட்டர், வரிப்பட்டைக் கழுதைப்புலி, பாரசீக தரிசு மான், ஆசியக் காட்டுக் கழுதை, மங்கர் மற்றும் யூப்ரடீஸ் மென் ஓடு ஆமை ஆகியவை உள்ளன.

இது யூப்ரடீஸ் நதிக்கரையில் இருந்த பண்டைய நகரமான பாபிலோனுக்கு (بابل) எதிரே அமைந்துள்ளது.

தெற்கே ஹமா ஆளுநரகம் யூப்ரடீஸ் ஆறு கிழக்கு எல்லையின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ரக்கா ஆளுநரகத்தைக் கொண்டுள்ளது.

சிரியா சமவெளியின் வடக்கு விளிம்பில் யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே தாரஸ் மலைகளின் தெற்கு அடிவாரத்தில் கிலிஸ் அமைந்துள்ளது.

இந்த நகரம் ஈராக்கின் பாக்தாத்திற்கு தெற்கே யூப்ரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பண்டைய அண்மை கிழக்கில், யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகள் பாயும் மேல் மெசொப்பொத்தேமியாவில், தற்கால ஈராக் மற்றும் சிரியாவில் வாழ்ந்த அசிரியர்கள் கிழக்கு செமிடிக் மொழியான அக்காதியம் பேசினர்.

euphrates's Meaning in Other Sites