<< euks eulerian >>

euler Meaning in Tamil ( euler வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஆய்லர்,



euler தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மையவிலக்கு விசையிலான பொதுப்படுத்திய ஆய அச்சுகளான (\dot{r},\ \dot{\theta}) ஐப் பயன்படுத்தும் ஒற்றைப் பொருள் இயக்கத்தின் பிரத்யேக நிகழ்வுக்கு, இணை சுழல் சட்டகத்தில் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்திக் கண்டறியப்படும் அதே சமன்பாடுகளே ஆய்லர்-லெக்ராஞ்சி சமன்பாடுகளாகும்.

இம்மூன்று புள்ளிகளும் அமையும் கோடு முக்கோணத்தின் ஆய்லர் கோடு ஆகும்.

மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851).

ஆய்லர் எண்கள், ஈருறுப்புக் கெழுக்கள், பெல் எண்கள் -- இவைகளுடன் ஸ்டர்லிங் எண்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

"ஒரு இணைப்புள்ள கோட்டுருவின் ஒவ்வொரு முனையின் படியும் இரட்டை எண்ணாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோட்டுருவிற்கு ஒரு ஆய்லர் சுழற்சி இருக்கும்.

ஒற்றைக் குறியெண் கொண்ட ஆய்லர் எண்கள் அனைத்தும் பூச்சியமாகும்.

ஆய்லர் வாய்ப்பாட்டின்படி,.

ஆயினும், பாய்ம இயக்கவியலில் அனைத்து அழிவின்மை விதிகளும் - ஆற்றல் அழிவின்மை விதி உட்பட - ஆய்லர் சமன்பாடுகள் என்றே வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் 15 - லியோனார்டு ஆய்லர், அறிவியல் அறிஞர் (இ.

ஆனால் லியோனார்டு ஆய்லர் "வேர்" என்ற பொருள்கொண்ட இலத்தீன் வார்த்தையான "radix" இன் முதலெழுத்து "r" இலிருந்து தோன்றியதாகக் கருதுகிறார்.

நியூடன், லெப்னீட்ஸ், ஆய்லர், லாப்லாஸ், லாக்ரான்சி முதலியோரின் ஆய்வுகளில் முடிவுறாச் செயல்பாடுகளின் கண்டிப்புகளில் திருத்தங்கள் செய்து, பகுவியலின் ஒருங்குதல் கோட்பாடுகளின் இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்தார்.

செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளால் உருவாக்கக்கூடிய நான்கு முக்கோணங்களின் ஆய்லர் கோடுகளும் அந்தந்த முக்கோணங்களின் ஆர்த்திக் அச்சுகளுக்குச் செங்குத்தாக இருக்கும்.

எனினும் அவர் இது குறித்து எதுவும் தெரிவிக்காததால் அம்முற்றொருமையைக் கண்டுபிடித்தது ஆய்லர்தானா என்பதும் கேள்விக்குரியதாகிறது.

euler's Meaning in Other Sites