<< etc etcetera >>

etc. Meaning in Tamil ( etc. வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

முதலியன,



etc. தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

(வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது.

சிவராத்திரி கற்பம் முதலியன.

இம்முகமையின் பணிகளாக அனைத்து வகையான மீன்வளங்களையும் உள்ளடக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல், தரப்படுத்தல், பதப்படுத்தி சந்தைப்படுத்தல், விரிவாக்கம் மற்றும் தொழில்துறையின் பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளித்தல் முதலியன.

மேலும் உலகத்தமிழ்க்களஞ்சியம் என்ற பெயருக்கேற்ப உலகநாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள் பற்றியும் அங்குள்ள தமிழ் அமைப்புகள்,தமிழ்க் கல்விநிலையங்கள்,ஆலயங்கள் முதலியன பற்றியும் உள்ள அரிய செய்திகளை இதில் காணலாம்.

சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.

பின் பகுதியில் சளிச்சுரப்பிகள், சீரச்சுரப்பிகள் முதலியன காணப்படுகின்றன.

மேலும் இது கால்சியம் சயனைடு மற்றும் மெலாமைன் முதலியனவற்றைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

பிறப்பு வீதம் உயர்வு, மருத்துவத்துறை முன்னேற்றங்கள் முதலிய காரணங்களால் குறையும் இறப்பு வீதம், கூடும் குடிப்பெயர்வு, பேண இயலா உயிர்வளங்கள், குறைந்து வரும் வாழ்வாதரங்கள் முதலியன மிகு மக்கள் தொகைக்கு காரணங்களாக அமைகின்றன.

இதற்கான காரணங்கள் பின்வருமாறு: மனித அறிவு அதிகரிப்பு, உற்பத்தி, கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடுகளின் அதிகரிப்பு, விவசாய முறைகளில் மேம்பாடுகள் (தொழில்துறை விவசாயம்), இயந்திரமயமாக்குதல் (டிராக்டர்கள்), (3 உயர் மகசூல் வகை)கோதுமைகள் மற்றும் பிற தாவரங்களின் அறிமுகம்(பசுமை புரட்சி), பயிர் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் முதலியனவாகும்.

பொதுப் பிரிவு போல் அல்லாமல்  இந்தப் பிரிவில் சிறந்த மருந்துகள், மருத்துவக் கருவிகள், நொடிதோறும் கண்காணிக்கும் பொறிகள் முதலியன பயன்பாட்டுக்கு இருக்கும்.

கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள மதில்கள், அகழி முதலியன கோட்டைக்கு அழகு சேர்க்கின்றன.

சிவபெருமானின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, ஸ்தோத்திரம் முதலியனவற்றை செய்கின்ற அடியார்கள் திருமேனி தீண்டுவார் என்று குறிப்பிடுகின்றனர்.

etc.'s Meaning in Other Sites