erythrite Meaning in Tamil ( erythrite வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
எரித்ரைட்
People Also Search:
erythriticerythroblast
erythroblasts
erythrocyte
erythrocyte sedimentation rate
erythrocytes
erythrocytic
erythromycin
erythropoiesis
erythropoietin
erythroxylum
es
esau
esc
erythrite தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஆர்சனிக் டிரை ஆக்சைடின் ஒற்றைச்சரிவச்சு வகைக் கனிமமான ஈருருவ கிளாடிடைட்டு, ரியல்கர் (As4S4), ஓர்பிமெண்டு (As2S3), எரித்ரைட்டு Co3(AsO4)2•8H2O ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து கூட்டாக ஆர்சனோலைட்டு இயற்கையில் காணப்படுகிறது .
எரித்ரைட்டிலுள்ள கோபால்ட் சில சமயங்களில் இரும்பு.
கிரேக்க மொழிச் சொல்லான சிவப்பு என்ற பொருள் கொண்ட எரித்ரோசு என்ற சொல்லில் இருந்து எரித்ரைட் என்ற பெயரைப் பெற்றது.
எரித்ரைட்டு முதன்முதலில் 1832 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள சேக்சானி மாவட்டம் , சிக்னிபெர்க் நகரத்தில் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது.
ஒண்டாரியோவில் உள்ள கோபால்ட்டு நகரம், செருமனியின் சேக்சானியில் உள்ள சிக்னீபெர்க் நகரம், செக் குடியரசிலுள்ள யாச்சிமோவ், இங்கிலாந்திலுள்ள கார்ன்வால், மொராக்கோ, இடாகோ, சாரா அலிசீயா சுரங்கம், மெக்சிகோ, குயின்சுலாந்து, தெற்கு ஆத்திரேலியா போன்ற பகுதிகளில் எரித்ரைட்டு கனிமம் கிடைக்கிறது.
எரித்ரைட்டு முதலில் ஒரு முக்கியமான கனிமமாகக் கருதப்படவில்லை என்றாலும் வளவாய்ப்பு தேடுநர்கள் பின்னர் கோபால்ட் மற்றும் வெள்ளி தனிமங்களுக்கு இக்கனிமம் வழிகாட்டும் என நம்பினர்.
பியூதாண்டைட்டு, கார்மினைட்டு, துசெர்டைட்டு, பார்மாகோலைட்டு, பிட்டிசைட்டு, அடமைட்டு, எரித்ரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனியோசிடரைட்டு தோன்றுகிறது.
எரித்ரைட்டு ஒற்றைச் சரிவு படிகத்தொகுதியாகப் படிகமாகிறது.
கோபால்ட் கனிமப் படிவுகளின் மேற்பரப்பில் இயல்பாகக் கிடைக்கும் எரித்ரைட்டும் அன்னாபெர்கைட்டும் (Ni3(AsO4)2•8H2O) ஒரு முழுமையான கனிமத்தொடராக (Co,Ni)3(AsO4)2•8H2O.
கோபால்ட் படிவுகள் ஆக்சிசனேற்றம் அடைவதால் எரித்ரைட்டு உண்டானது எனக் குறிப்பிடுகின்றனர்.
ஒளியியல் கருவிகள் எரித்ரைட்டு (Erythrite) என்பது Co3(AsO4)2•8H2O.
erythrite's Usage Examples:
The ketone is also obtained when Bertrand's sorbose bacterium acts on glycerol; this medium also acts on other alcohols to yield ketoses; for example: erythrite gives erythrulose, arabite arabinulose, mannitol fructose, 'c.
It may be obtained in small quantity by passing ethylene or acetylene into boiling sulphur; by passing ethyl sulphide through a red-hot tube; by heating crotonic acid, butyric acid or erythrite with phosphorus pentasulphide; by heating succinic anhydride with phosphorus pentasulphide or sodium succinate with phosphorus trisulphide (J.
Impure inactive forms result on the polymerization of glycollic aldehyde and also on the oxidation of erythrite, a tetrahydric alcohol found in some lichens.
Synonyms:
cobalt bloom, mineral,
Antonyms:
organic,