<< enslaves ensnare >>

enslaving Meaning in Tamil ( enslaving வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

அடிமையாக்கு,



enslaving தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மூளையிலுள்ள கேட்டலேசு மற்றும் சைட்டோகுரோம் பி-4502இ1 போன்ற ஆக்சிசனேற்றும் நொதிகளால் உருவாக்கப்படும் அசிட்டால்டுகைடால் போதைக்கு அடிமையாக்கும் விளைவுகள் நிகழ்கின்றன .

இது தீய நெறிக்கு அடிமையாக்குதலுக்கு உதையாக இருந்தது.

சூதாட்டமானது, பெரும்பாலும் மக்களை தனக்கு அடிமையாக்குகிறது.

இது குறித்து, கெட்டல் என்பார், கீழைத்தேச அரசு குறித்து, ஆட்சியாளர்கள் தமது மக்களை அடிமையாக்குபவர்களாகவும், வரி அளவிடத்தக்க உறுப்பினர்களாகவும் மட்டுமே வைத்திருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது.

பலர் மருந்துக்கு அடிமையாதல் என்ற இழுக்கான நிலைக்கு பயந்து அடிமையாக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுப்பதற்காக வலிக்கான சிகிச்சையைத் தவிர்க்கின்றனர்.

எத்தனாலின் போதைப் பண்புகள் அல்லது அடிமையாக்கும் பண்புகள் மீசோலிம்பிக் ரிவார்டு பாத்வே எனப்படும் இடையங்கப் பாதையிலுள்ள தோப்பாமைன் நியூரான்கள்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

இது நிகோடின் அடிமையாக்குவதில் முக்கியமான பங்காற்றுவதாக தெரிகிறது - அநேகமாக நிகோடின் தூண்டிக்கு பதிலளிக்கும் விதமாக நியூக்ளஸ் அக்கம்பென்ஸி்ல் டோபமனை வெளியிட வசதியேற்படுத்தித் தருவதன் மூலமாக இருக்கலாம்.

எத்தனால் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக்கும் பழமையான மற்றும் மிகவும் பொதுவான பொழுதுபோக்கு பானமாகும்.

2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த ஓர் நேர்காணலின்படி, மரிஜுவானா என்பது குறைந்த அளவிலேயே போதைக்கு அடிமையாக்குவது என்றாலும் அது குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்பது சொரெஸின் கருத்தாகும்.

இருபதாம் நூற்றாண்டு பிறந்த சமயத்தில், கோகோயினின் அடிமையாக்கும் குணங்கள் தெளிவாகி இருந்தன, கோகோயின் துஷ்பிரயோக பிரச்சினை அமெரிக்காவில் பொதுமக்களின் கவனத்தில் இடம்பிடிக்கத் துவங்கியிருந்தது.

  சிறிதளவு கவனமும், பெண்களை அடிமையாக்கும் அமைப்பும் கொண்ட கடின உழைப்பாளியாக இது கருதப்படுகிறது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார்.

enslaving's Usage Examples:

A charge frequently laid at the door of the Boers, at that time and since, was that of enslaving the black races.


European empires, enslaving or exterminating new worlds elsewhere on our globe, had been equally remorseless.


At this place he encountered the Georgian army under Heraclius, defeated it, and marched upon Tiflis, which he pillaged, massacring and enslaving 1 the inhabitants.





Synonyms:

subject, subjugate,



Antonyms:

insubordinate, unsusceptible, noncitizen,

enslaving's Meaning in Other Sites