<< endosome endospermic >>

endosperm Meaning in Tamil ( endosperm வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வித்தகவிழையம்,



endosperm தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்வகையான வித்துக்களில் முதிர்ந்த நிலையில் வித்தகவிழையம் இருப்பதில்லை.

கிழங்கு போன்ற தாவரத்தின் சேமிப்புப் பகுதிகளிலும், வித்தின் வித்தகவிழையம், வித்திலைகளிலும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் ஆகிய போசணைப் பதார்த்தங்களின் சேமிப்பு.

இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் மற்றும் சோளம் போன்றவற்றின் உண்ணப்படும் பகுதி வித்தகவிழையம் ஆகும்.

இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த வித்தகவிழையம் இளம் முளையத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை சேமித்து வழங்கும் இடமாக அமைந்திருக்கும்.

வித்தகவிழையம் (Endosperm):.

இவற்றை இலையின் நடுவிழையம், தண்டின் மேற்பட்டை, தண்டின் மையவிழையம், வித்துக்களின் வித்தகவிழையம் ஆகியவற்றில் அவதானிக்கலாம்.

இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது.

கலைகள் வித்தகவிழையம் (endosperm) என்பது கருத்தரித்தலின் போது பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உற்பத்தியாகும் திசுவாகும்.

ஆர்க்கிட் போன்ற தாவரங்களில் வித்தகவிழையம் விதையில் இல்லாமல் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, பார்லி வித்தகவிழையம் பீர் உற்பத்தி முக்கிய ஆதாரமாகவும், கோதுமை வித்தகவிழையம், ரொட்டிக்கு மாவாகவும் பயன்படுகிறது.

endosperm's Usage Examples:

In some plants the nucellus is not thus absorbed, but itself becomes a seat of deposit of reserve-food constituting the perisperm which may coexist with endosperm, as in the water-lily order, or may alone form a food-reserve for the embryo, as in Canna.


occurrence of a food-reserve; many so-called exalbuminous seeds show to microscopic examination a distinct endosperm which may have other than a nutritive function.


The endosperm-nucleus divides rapidly to produce a cellular tissue which fills up the interior of the rapidly-growing embryosac, and forms a tissue, known as endosperm, in which is stored a supply of nourishment for the use later on of the embryo.


The kernel consists mainly of the abundant endosperm, which is firm, whitish in colour and marbled with numerous reddish-brown vein-like partitions, into which the inner seedcoat penetrates, forming what is known botanically as ruminated endosperm.


The outermost layer of the endosperm consists of square cells larger and more regular in form than those on each side; these contain aleuron grains - small particles of gluten or nitrogenous matter.


The endosperm detached from a large Ginkgo ovule after fertilization bears a close resemblance to that of a cycad; the apex is occupied by a depression, on the floor of which two small holes mark the position of the archegonia, and the outgrowth from the megaspore apex projects from the centre as a short peg.


A large distinct leafy embryo lies in the middle of a dense, oily tissue (endosperm).


In the ripe seed the integument assumes the form of a fleshy envelope, succeeded internally by a hard woody shell, internal to which is a thin papery membrane - the apical portion of the nucellus - which is easily dissected out as a conical cap covering the apex of the endosperm.


As the development of embryo and endosperm proceeds within the embryo-sac, its wall enlarges and commonly absorbs the substance of the nucellus (which is likewise enlarging) to near its outer limit, and combines with it and the integument Fruit and to form the seed-coat; or the whole nucellus and even the integument may be absorbed.


In the Abietineae the cells of the middle tier elongate and push the lowest tier deeper into the endosperm; the cells of the bottom tier may remain in lateral contact and produce together one embryo, or they may separate (Pinus, Juniperus, 'c.


The fruit is berry-like, and the seeds are remarkable for having their embryo surrounded by an endosperm as well as by a perisperm.





endosperm's Meaning in Other Sites