<< endeavouring ended >>

endeavours Meaning in Tamil ( endeavours வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பெரு முயற்சி,



endeavours தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும்.

செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பெரு முயற்சி எடுத்தார்.

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே.

இவரது பெரு முயற்சியால் விவசாயத்தில் புதிய, அறிவியல் முறைகள் பின்பற்றப்பட்டு, உணவு உற்பத்தி பெருக்கப்பட்டது.

1913 இல் தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா என்னும் திரைப்படச் சுருள்களைப் பெரு முயற்சி செய்து கண்டுபிடித்து மறு பிரதி எடுத்து ஆவணப் படுத்தினார்.

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் ஜவகர்லால் நேருவின் பெரு முயற்சியால், மன்னர் ஹரி சிங்கின் மகன் இளவரசர் கரண் சிங், 1949 முதல், ஜம்மு காஷ்மீரில் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, 1952 வரை ஜம்மு காஷ்மீர் மாகாணத்தின் அதிபரானார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 1949இல் அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவின் பெருநிலப்பரப்புடன் இணைத்த போது, 15,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்டுருந்த பரோடா அரசும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

 அவர்களின் பெரு முயற்சியால் இப்போதுள்ள மிக்கேல் சம்மனசு ஆலயத்திற்கு அஸ்திவாரமிடப்பட்டது.

சத்தியராம் இரியாங், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹோஜகிரி நடனத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.

கத்தோலிக்கக் குருமார்கள் அரசனைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்குப் பெரு முயற்சி செய்தனர்.

பின் சர்தார் சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் ஜூனாகத் அரசு, இந்தியாவுடன் இணைந்தது.

இதன் பின்னர் 1761, 1769, 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பின் போது உலகெங்கும் வானவியல் அலகின் அளவைக்காணும் பெரு முயற்சி வானவியலாளர்களின் ஒன்றிணைந்த உழைப்பால் நிகழ்ந்தது.

endeavours's Usage Examples:

It must not be imagined that so great a change as that implied by the Renaissance was accomplished without premonitory symptoms and previous endeavours.


Berlin, 1884), holds that the purple or golden hair of Nisus is the sun, and Scylla the moon, and that the origin of the legend is to be looked for in a very ancient myth of the relations between the two, which he endeavours to explain with the aid of Indian and German parallels.


In 1187 he exhorted the Christian kings to renewed endeavours in the Holy Land, and the fall of Jerusalem on the 2nd of October is said to have caused his death.


By understanding and combining what was great and valuable in those divided and scattered endeavours, he became the true successor of Leibnitz.


He endeavours to support this value by reference to sixteen of Regnault's observations on the total heat of steam at atmospheric pressure with only 19° to 28° of superheat.


The couple T is necessarily accompanied by an equal and opposite couple acting on the frame, which couple endeavours to turn the frame in the opposite direction to that in which the axle rotates.


In reply to Thomas Paine's Age of Reason, he published the Age of Revelation (1790); he also published a volume entitled A Star in the West, or a Humble Attempt to Discover the Long Lost Ten Tribes of Israel (1816), in which he endeavours to prove that the American Indians may be the ten lost tribes.


) endeavours to claim a higher value for the narratives about Gurya, Shamona and Habbibh, on the ground that these have left more trace in the later literature; but it is to be feared that all five martyrdoms are turned out in the same legendary mould.


the Canadian Corps, were to be engaged, the main axis of the attack being the line of the Arras-Cambrai road; the two remaining corps were to stand fast, while making all endeavours to deceive the enemy and prevent him dispatching reinforcements to other threatened points.


The troubles with the Maoris at that period led the colonists to engage in the industry, and the sudden demand for all available fibres caused soon afterwards by the Civil War in America greatly stimulated their endeavours.


But in any case it is characteristic of theosophy that it starts with an explication of the Divine essence, and endeavours to deduce the phenomenal universe from the play of forces within the Divine nature itself.


"Explaining away theology" is something wholly foreign to the philosophy of that age; and even if we accept the alternative that Erigena endeavours speculatively to bring out the full meaning of theology, we are by no means driven to the conclusion that he was primarily or principally a theologian.





Synonyms:

bid, power play, batting, worst, strain, crack, squeeze, try, effort, mug"s game, run, trial, pains, nisus, battle, striving, whirl, offer, play, shot, liberation, foray, essay, part, share, best, activity, go, takeover attempt, struggle, pass, test, stab, endeavor, squeeze play, attempt, contribution, seeking, fling,



Antonyms:

refrain, stand still, inactivity, worst, best,

endeavours's Meaning in Other Sites