<< electromagnetic intrusion electromagnetic unit >>

electromagnetic radiation Meaning in Tamil ( electromagnetic radiation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மின்காந்த கதிர்வீச்சு,



electromagnetic radiation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கதிரியக்கச் சிதைவு - இதில் கதிரியக்க அணுக்கருச் சிதைவுகளில் நியூட்ரான் அல்லது புரோட்டான், மின்காந்த கதிர்வீச்சு (காமா கதிர்கள்), நியூட்ரினோக்கள் (அல்லது அவற்றில் அனைத்தும்) ஆகிய துகள்கள் உமிழ்வதன் மூலமாகத் தானியங்குகிறது.

மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.

இங்கு ஈர்ப்பு மின்காந்த கதிர்வீச்சு வரி அகலம் வெப்பநிலை மூலம் விரிவாக்கப்படுகிறது.

அடுத்த திங்கட்கிழமை, லோரென்ட்ஸ் ஜீமானை தனது அலுவலகத்திற்கு அழைத்து, லோரென்ட்ஸின் மின்காந்த கதிர்வீச்சு கோட்பாட்டின் அடிப்படையில் அவரது அவதானிப்புகள் பற்றிய விளக்கத்தை அவருக்கு வழங்கினார்.

பெர்ரியாக்சலேட்டு அயனி ஒளி மற்றும் எக்சு-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சுக்கு உணர்திறன் கொண்டுள்ளது.

தாம்சன் சிதறல் என்பது எலெக்ட்ரான்கள் போன்ற சார்ஜ் துகள்கள் மூலம் மின்காந்த கதிர்வீச்சு (ஒளி) சிதறல் ஆகும்.

வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளி திறன் (Albedo) என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும், இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.

"ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா.

அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது.

உயர் வெப்பநிலையில் அல்லது மின்காந்த கதிர்வீச்சு முன்னிலையில் சைக்ளோயெக்சேன் வளையத்துடன் புரோமினை தனி உறுப்பு பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதனால் புரோமோசைக்ளோயெக்சேனை தயாரிக்க முடியும்.

மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும்.

பொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கேற்ப வானொலி, நுண்ணலை, அகச்சிவப்பு, புற ஊதா, கண்ணினால் உணரக்ககூடிய ஒளி, எக்சு-கதிர் மற்றும் காம்மா கதிர் என வகைப்படுத்தப்படுகிறது.

Recombination சகாப்தத்திற்கு முன்னர், இந்த சூப், ஒரு பிளாஸ்மா, பெரும்பாலும் ஃபோட்டான்களின் மின்காந்த கதிர்வீச்சுக்கு ஒவ்வாததாக இருந்தது.

Synonyms:

nonparticulate radiation, microwave, roentgen ray, blackbody radiation, X-ray, actinic radiation, X ray, ray, electron beam, gamma ray, electromagnetic wave, radiation, X-radiation, radio emission, line, black-body radiation, radio radiation, Hertzian wave, photon, actinic ray, radio wave, beam, gamma radiation,



Antonyms:

absorb, inactivity, natural object, straight line, curve,

electromagnetic radiation's Meaning in Other Sites